கிரி

சுந்தர் சி. இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கிரி 2004ல் சுந்தர் சி இயக்கிய அதிரடித் தமிழ் திரைப்படமாகும். இதில் அர்ஜூன், ரீமா சென், ரம்யா, வடிவேலு, தேவயானி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

கிரி
குறுந்தகுடு அட்டை
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புகுஷ்பூ
கதைசுந்தர் சி.
பூபதி பாண்டியன்
இசைடி. இமான்
நடிப்புஅர்ஜுன்
ரீமா சென்
ரம்யா
தேவயானி
வடிவேலு (நடிகர்)
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புபி. சசிசுரேஷ்
கலையகம்அவினி சினிமேக்ஸ்
வெளியீடுஅக்டோபர் 1, 2004 (2004-10-01)
நாடுஇந்தியாக
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரி&oldid=3693826" இலிருந்து மீள்விக்கப்பட்டது