சேவல் (திரைப்படம்)

ஹரி இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சேவல் (Seval) 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஹரி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பரத், வடிவேலு (நடிகர்), சிம்ரன் மற்றும் பூனம் பஜ்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சேவல்
இயக்கம்ஹரி
தயாரிப்புஎம். ஏ. ஜின்னா
கதைஹரி
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புபரத்
பூனம் பஜ்வா
வடிவேலு (நடிகர்)
சிம்ரன்
சம்பத் ராஜ்j
சண்முகராஜன்
ஒய். ஜி. மகேந்திரன்
மனோபாலா
பிரேம்
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்ஜின்னா கிரியேசன்ஸ்
வெளியீடு26 அக்டோபர் 2008[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஜி. வி. பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

தொகு
நடிகர் கதாப்பாத்திரம்
பரத் முருகேசன்
பூனம் பஜ்வா பாரிஜாதம்
வடிவேலு (நடிகர்) தபால் தங்கவேலு
சிம்ரன் காயத்ரி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவல்_(திரைப்படம்)&oldid=3691702" இலிருந்து மீள்விக்கப்பட்டது