ரோஜாக்கூட்டம்
சசி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ரோஜாக்கூட்டம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் நடித்த இப்படத்தை சசி இயக்கினார்.[1][2][3]
ரோஜாக்கூட்டம் | |
---|---|
இயக்கம் | சசி |
தயாரிப்பு | வி. ரவிசந்திரன் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் பூமிகா ஆகாஷ் விஜய் ஆதிராஜ் ரகுவரன் ராதிகா ரேகா விவேக் பிரகாஷ் ராஜ் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதல் கொள்கிறான் ஒரு இளைஞன். அந்த பெண் தனது பக்கத்து வீட்டிலேயே குடியேறிய உடன் மிகவும் மகிழ்கிறான் அந்த இளைஞன். ஆனால் அந்த பெண் தனது நண்பனின் காதலி என்று அறிந்து மனம் உடைகிறான். நட்பிற்காக தனது காதலை மறந்து விட்டு அந்த பெண்ணுக்கு உதவுகிறான். அவன் நண்பனும் காதலியும் இணைவதற்கு பல குடும்பப் பிரச்சினைகள் உள்ளன. இறுதியில் அவன் காதலில் வென்றானா தோற்றானா என்று சொல்லும் கதை.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Roja Koottam Review". lavan.fateback. Archived from the original on 18 August 2004. பார்க்கப்பட்ட நாள் 2012-07-05.
- ↑ "Success guaranteed - TRCY - The Hindu". The Hindu. 26 November 2005 இம் மூலத்தில் இருந்து 21 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211121021344/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/success-guaranteed/article28215420.ece.
- ↑ Manju Latha Kalanidhi. "Roja Poolu Review". Full Hyderabad. Archived from the original on 21 November 2021. பார்க்கப்பட்ட நாள் 21 November 2021.