போஸ் (திரைப்படம்)

போஸ் (Bose) 2004ல் வெளிவந்த தமிழத்திரைப்படமாகும். இதனை செந்தில்குமார் எழுதி இயக்கியிருந்தார். ஸ்ரீகாந்த், சினேகா, கலாபவன் மணி, நாகேஷ் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

போஸ்
படிமம்:Bose (film).jpg
இயக்கம்செந்தில் குமார்
தயாரிப்புஜே. ஹச். முரளி
கதைசெந்தில் குமார்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஸ்ரீகாந்த்
சினேகா
கலாபவன் மணி
நாகேஷ்
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சிறீ மகாலட்சுமி கோயம்புத்தூர்
வெளியீடு2004
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

ஆதாரம்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போஸ்_(திரைப்படம்)&oldid=3660575" இருந்து மீள்விக்கப்பட்டது