விஜய் மில்டன்

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்

எஸ். டி. விஜய் மில்டன் (S. D. Vijay Milton) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர் தமிழ் திரைப்படங்களை, இயக்கியும் வருகிறார்.[1] அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற நகைச்சுவைக் காதல் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் (2006) நடிகர் பரத்தும், மல்லிகா கபூரும் நடித்துள்ளனர்.[2][3] 2012 ஆண்டு வரை, இவர் 22 திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.[4] காதல் (திரைப்படம்), வழக்கு எண் 18/9. ஆகிய படங்கள், இவரைப்பற்றிய பரபரப்பு உரையாடலை, திரைப்படச் சமூகத்தில் உருவாக்கியது.[4][5]

எஸ். டி. விஜய் மில்டன்
பணிஒளிப்பதிவாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1998-இ்ன்று வரை
வலைத்தளம்
http://www.vijaymilton.com/about/

பணிச்சூழல் தொகு

கோலி சோடா திரைப்பட வெற்றிக்குப் பிறகு, விஜய் மில்டன் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். இவர் தயாரிக்கும் இடம் மாறி இறங்கியவன், என்ற படத்தில் விக்ரமும், சமந்தாவும் நடிக்கின்றனர். இவர் டி. ஆர். போல, நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் சாதரண ஒரு நபர், அவர்தம் வாழ்க்கையின் கதாநாயகர்களாக இருப்பதை உணர்த்துகிறார்.[6]

திரைப்படங்கள் தொகு

வருடம் திரைப்படம் சமூக மதி்ப்பு மொழி குறிப்புகள்
திரைப்பட ஒளிப்பதிவாளர் திரைப்பட இயக்குனர்
1998 பிரியமுடன்  Y தமிழ்
1999 நெஞ்சினிலே  Y தமிழ்
1999 பூப்பறிக்க வருகிறோம்  Y தமிழ்
1999 ஹலோ  Y தமிழ்
2001 சாக்லெட்  Y தமிழ்
2002 தயா  Y தமிழ்
2003 காதலுடன்  Y தமிழ்
2003 சூரி  Y தமிழ்
2004 ஆட்டோகிராப்  Y தமிழ்
2004 போஸ்  Y தமிழ்
2004 காதல்  Y தமிழ்
2006 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது  Y  Y தமிழ்
2007 தீபாவளி  Y தமிழ்
2008 காதலில் விழுந்தேன்  Y தமிழ்
2010 ஆட்ட நாயகன்  Y தமிழ்
2011 உதயன்  Y தமிழ்
2012 வழக்கு எண் 18/9  Y தமிழ் விஜய் விருதுகள் (சிறந்த ஒளிப்பதிவாளர்) மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சீமா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது
2012 எப்படி மனசுக்குள் வந்தாய்  Y தமிழ்
2013 வனயுத்தம்  Y தமிழ்
2013 அட்டகாசா  Y கன்னடம்
2014 கோலி சோடா  Y  Y தமிழ்
2014 விழித்திரு  Y தமிழ்
2014 10 எண்றதுக்குள்ள  Y  Y தமிழ்
2017 கடுகு (திரைப்படம்)  Y  Y தமிழ்

விருதுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Vijay Milton to direct hero Ram? - The Times of India". Articles.timesofindia.indiatimes.com. 2012-06-07. Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2015-02-13.
  2. "Vijay Milton to take the director's seat again - Tamil Movie News". Indiaglitz.com. 2012-10-22. பார்க்கப்பட்ட நாள் 2015-02-13.
  3. "Tamil movies : AIBI disaster – Cheran sour with Vijay Milton?". Behindwoods.com. 2006-05-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-13.
  4. 4.0 4.1 Malathi Rangarajan (2012-04-28). "Zooming in". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-02-13.
  5. "The man and the camera - best cinematographers of 2012 - Tamil Movie News". Indiaglitz.com. 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2015-02-13.
  6. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Vikram-Samantha-will-head-to-Turkey/articleshow/34428910.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_மில்டன்&oldid=3571954" இலிருந்து மீள்விக்கப்பட்டது