உதயன் (திரைப்படம்)

உதயன் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் அருள்நிதி, பிரணிதா சுபாஷ் சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 29 ஜூன் 2011 இல் இப்படம் திரையரங்கு வந்தது.[1][2][3]

உதயன்
இயக்கம்சாப்லின்
தயாரிப்புபிரபாகரன்
இசைமணிகாந்த்
நடிப்புஅருள்நிதி
பிரணிதா சுபாஷ்
சந்தானம்
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புகிசோர் (படத்தொகுப்பாளர்)
கலையகம்முத்தமிழ் பதிப்பகம்
வெளியீடு29 சூலை 2011 (2011-07-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. Rangarajan, Malathi (2 July 2011). "Bloodlust and beyond" – via www.thehindu.com.
  2. "An IG exclusive on 'Udhayan' - Tamil News". IndiaGlitz.com. 2 July 2011.
  3. "Arulnithi's new film launched". Sify.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயன்_(திரைப்படம்)&oldid=3671718" இலிருந்து மீள்விக்கப்பட்டது