தீபாவளி (திரைப்படம்)

தீபாவளி (Deepavali) 2007 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தினை துள்ளாத மனமும் துள்ளும் புகழ் எழில் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தனர். ஜெயம் ரவி, பாவனா, ரகுவரன், விஜயகுமார், லால், கொச்சி ஹனீஃபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2][3]

தீபாவளி
இயக்கம்எழில்
தயாரிப்புலிங்குசாமி
என். சுபாஷ் சந்திரபோஸ்
கதைஎஸ். எழில்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜெயம் ரவி
பாவனா
ரகுவரன்
விஜயகுமார்
லால்
கொச்சி ஹனீஃபா
ஒளிப்பதிவுஎஸ்.டி. விஜய் மில்டன்
படத்தொகுப்புசசிகுமார் (இயக்குனர்)
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 9, 2007 (2007-02-09)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

தீபாவளி
ஒலித்தடம்
வெளியீடுசனவரி 5, 2007 (2007-01-05)
ஒலிப்பதிவு2006
இசைப் பாணிதிரைப்பட ஒலித்தடம்
இசைத் தயாரிப்பாளர்யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலவரிசை
'தாமிரபரணி
(2006)
தீபாவளி 'சென்னை 600028
(2007)
ஒலித்தடம் பாடல் பாடியவர்(கள்) காலம் (நிமிடம்:நொடி) பாடலாசிரியர் குறிப்பு
1 "தோல் பாஜே" கேகே, சுவேதா மேனன் 4:26 நா. முத்துக்குமார்
2 "காதல் வைத்து" விஜய் யேசுதாஸ் 5:08 நா. முத்துக்குமார்
3 "கண்ணன் வரும் வேளை" அனுராதா ஸ்ரீராம், மதுசிறீ 3:54 யுகபாரதி
4 "போகாதே" யுவன் சங்கர் ராஜா 5:30 நா. முத்துக்குமார்
5 "தொடுவேன்" ஹரிஹரன், மாயா 5:47 கபிலன்

மேற்கோள்கள்தொகு

  1. "Movie Deepavali Jayam Ravi Bhavana actors Raghuvaran Director Ezhil Lingusamy Yuvan Shankar Raja Picture Gallery Images". www.behindwoods.com. 2022-06-16 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Deepavali". Sify (ஆங்கிலம்). 2015-10-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-06-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Deeppavali Malayalam Movie Preview cinema review stills gallery trailer video clips showtimes". IndiaGlitz.com. 2022-06-16 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபாவளி_(திரைப்படம்)&oldid=3709953" இருந்து மீள்விக்கப்பட்டது