விழித்திரு (திரைப்படம்)

விழித்திரு என்பது 2017 ஆவது ஆண்டில் வெளியான ஒரு திகில் கலந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படததை, அவள் பெயர் தமிழரசி திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான மீரா கதிரவன் இயக்கியிருந்தார்.[1] 2012 ஆவது ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் சில ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 2017 ஆவது ஆண்டில் வெளியானது.

விழித்திரு
இயக்கம்மீரா கதிரவன்
தயாரிப்புமீரா கதிரவன்
கதைமீரா கதிரவன்
இசைசத்தியன் மகாலிங்கம்
நடிப்புகிருஷ்ணா
விதார்த்
வெங்கட் பிரபு
தன்சிகா
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
ஆர். வி. சரண்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
என். பி. சிறீகாந்து
வெளியீடுநவம்பர் 3, 2017 (2017-11-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

தொடக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது,[2] எனினும், பின்னர் சத்தியன் மகாலிங்கம் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழித்திரு_(திரைப்படம்)&oldid=4152699" இலிருந்து மீள்விக்கப்பட்டது