சத்தியன் மகாலிங்கம்

இந்தியப் பாடகர்

சத்யன் என்றறியப்படும் சத்தியன் மகாலிங்கம் ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.[1] வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கலக்கப்போவது யாரு பாடல், அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் இடம்பெற்ற சில் சில் என்ற பாடல், பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் இடம்பெற்ற தலைப்புப் பாடல் போன்ற வெற்றிப் பாடல்களைப் பாடியதன் மூலமாக புகழ்பெற்றார்.[2]

சத்தியன்
இயற்பெயர்சத்தியன் மகாலிங்கம்
பிறப்பு31 மே 1980 (1980-05-31) (அகவை 44)
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர்
இசைத்துறையில்2004– தற்போது வரை

திரைப்பட விபரம்

தொகு

பாடிய பாடல்கள்

தொகு

கீழ்க்காண்பவை, சத்தியன் பாடிய வெற்றிப் பாடல்களின் பட்டியலாகும். இது முழுமையான பட்டியல் அல்ல.[3][4]

ஆண்டு பாடல் திரைப்படம் இசையமைப்பாளர்
2004 "கலக்கப் போவது யாரு" வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பரத்வாஜ்
2005 "சில் சில் சில் மழையே" அறிந்தும் அறியாமலும் யுவன் சங்கர் ராஜா
2006 "ஸ்டார் ஓட்டல்" வட்டாரம் பரத்வாஜ்
2007 "குல்லா குல்லா" முனி பரத்வாஜ்
2008 "யாகு யாகு" ஏகன் யுவன் சங்கர் ராஜா
2008 "தோஸ்த் படா தோஸ்த்து" சரோஜா யுவன் சங்கர் ராஜா
2008 "கனவிலே" நேபாளி சிறீகாந்து தேவா
2010 "அட பாஸ் பாஸ்" பாஸ் என்கிற பாஸ்கரன் யுவன் சங்கர் ராஜா
2010 "குப்பத்து இராசாக்கள்" பாணா காத்தாடி யுவன் சங்கர் ராஜா
2011 "அவனப் பத்தி" அவன் இவன் யுவன் சங்கர் ராஜா
2011 "பப்பராயுடு" பஞ்சா யுவன் சங்கர் ராஜா
2012 "ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்" கழுகு யுவன் சங்கர் ராஜா
2012 "தீயே தீயே" மாற்றான் ஹாரிஸ் ஜயராஜ்
2012 "அடிக்கடி முடி" பொன்மாலைப் பொழுது சி. சத்யா
2012 "பொடி வச்சு பிடிப்பேன்" அட்டகத்தி சந்தோஷ் நாராயணன்
2012 "தூரத்தில் உன்னைப் பார்த்தா" வேட்டையாடு விளையாடு கார்த்திக் ராஜா
2012 "கண்ணாலே கடிதம்" தேனி மாவட்டம் வெசுலி
2013 "உள்ளத நான் சொல்ல" கேடி பில்லா கில்லாடி ரங்கா யுவன் சங்கர் ராஜா
2013 "இரத்தத்தின் நுரையே" மதில் மேல் பூனை கணேஷ் இராகவேந்திரா
2013 "ஆகாயம் பூமிக்கெல்லாம்" 6 கேன்டில்சு சிறீகாந்து தேவா
2013 "பாய் பிரண்டு" 6 கேன்டில்சு சிறீகாந்து தேவா
2013 "எப்படி என்னுள்" நுகம் டி. ஜே. கோபிநாத்
2013 "ஓ லா லா" நாடி துடிக்காதடி இளையராஜா
2013 "குட்டிப் புலி" துப்பாக்கி ஹாரிஸ் ஜயராஜ்
2014 "உயிரின் மேலொரு உயிர்வந்து" வடகறி யுவன் சங்கர் ராஜா
N/A "லக லக ரசினி" ஆச்சரியங்கள் அன்லிமிட்டெடு கணேஷ் இராகவேந்திரா
NA "மினு மினுக்கும்" துள்ளி எழுந்தது காதல் சசி
NA "உன்னை விட்டு" "படம் பார்த்து கதை சொல்" கணேஷ் இராகவேந்திரா
NA "தோடா மச்சி" "கோட்டை டி. விசய்

மேற்கோள்கள்

தொகு
  1. "Music Was a Miracle" பரணிடப்பட்டது 7 மே 2012 at the வந்தவழி இயந்திரம்
  2. "Aneetaa Arumugam – Personal Webpage – Music – Tamil Cinema Playback Singers". Aneetaa.com. Archived from the original on 19 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Sathyan performances". Raaga.com.
  4. "Sathyan performances". Thiraipaadal.com.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியன்_மகாலிங்கம்&oldid=3727125" இலிருந்து மீள்விக்கப்பட்டது