துள்ளி எழுந்தது காதல் (திரைப்படம்)

(துள்ளி எழுந்தது காதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துள்ளி எழுந்தது காதல், என்பது தகிட தகிட என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றுத் திரைப்படம் ஆகும். தகிட தகிட ஸ்ரீஹரி நானு இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படம், துள்ளி எழுந்தது காதல் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[1][2]

துள்ளி எழுந்தது காதல்
துள்ளி எழுந்தது காதல்
இயக்கம்ஸ்ரீஹரி நானு
தயாரிப்புபாரத் தாகூர்
பூமிகா
திரைக்கதைஸ்ரீஹரி நானு
இசைபோபோ சசி
நடிப்புராஜா
ஹரிப்பிரியா
நாடு இந்தியா
மொழிதெலுங்கு

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு