வட்டாரம் (திரைப்படம்)

வட்டாரம் என்பது 2006 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரண் தயாரித்து இயக்கிய இப்படத்தில் ஆர்யா, நெப்போலியன், கிராத் பாட்டல், வசுந்தரா, நதியா மேனன் ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். 2006 அக்டோபர் 21 அன்று வெளியான இந்த படம் சராசரி வசூலை ஈட்டியது. இது ஆர் யு ரெடி டூ பைட் என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1]

வட்டாரம்
குறுந்தகுடு அட்டைப்படம்
இயக்கம்சரண்
தயாரிப்புசரண்
இசைபரத்வாஜ்
நடிப்புஆர்யா
கிராத் பாட்டல்
நெப்போலியன்
வசுந்தரா
ரமேஷ் கண்ணா
சிறீநாத்
ஆதித்யா மேனன்
நாசர்
வெளியீடுஅக்டோபர் 21, 2006
நேரம்165 நிமிடங்கள்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

எண் பாடல் பாடகர்(கள்)
1 "நானா இது நானா" கல்யாணி
2 "முதல் முதலா" ராஜேஷ் கிருஷ்ணன், ஜனனி
3 "ஒவ்வொரு பிள்ளையும்" முகேஷ்
4 "இது காதல் காதல்" ராஜேஷ் கிருஷ்ணன்
5 "உன்னை பார்த்தா" ஷாலினி
6 "யார் தலைவர்" பரத்வாஜ்
7 "ஸ்டார் ஹோட்டல் வேண்டாம்" கவிதா, மிருணாளினி, சத்யன்

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டாரம்_(திரைப்படம்)&oldid=3416992" இருந்து மீள்விக்கப்பட்டது