சத்யன் (மலையாள நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர்
(சத்யன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சத்யன் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார்.
சத்யன் | |
---|---|
பிறப்பு | இம்மானுவேல் சத்யநேசன் 9 நவம்பர் 1912 நாகர் கோயில், திருவிதாங்கூர் |
இறப்பு | 15 சூன் 1971 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 59)
கல்லறை | மதீர் நினைவு தேவாலயம், திருவனந்தபுரம் |
மற்ற பெயர்கள் | சத்யன் மாஸ்டர், சத்யன் மாஸ் |
பணி | நடிகர், காவல் ஆய்வாளர், இராணுவ வீரர் (Viceroy's Commissioned Officer), clerk, பள்ளி ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1951-1971 |
சமயம் | கிறித்துவர் |
பெற்றோர் | இம்மானுவேல், எமிலி |
வாழ்க்கைத் துணை | ஜெஸ்ஸி சத்யன் |
பிள்ளைகள் | பிரகாஷ், சதிஷ், ஜீவன் |
இவர் நடித்த திரைப்படங்கள்
தொகுமலையாளத் திரைப்படங்கள்
தொகு- ஸ்டேஷன் மாஸ்டர்
- குடும்பம்
- நாடன் பெண்ணு
- என். ஜி. ஓ
- மைனத்தருவி கொலகேஸ்
- நீலக்குயில்[1]
- நாயரு பிடிச்ச புலிவால்
- பார்ய
- முடியனாய புத்ரன்
- பாலாட்டுகோமன்
- தச்சோளி ஒதேனன்
- புதிய ஆகாசம் புதிய பூமி
- செம்மீன்
- யட்சி
- திரிவேணி
- கார்த்திகா
- ஸ்வமேதம்
- கூட்டுகுடும்பம்
- நிங்ஙளென்னெ கம்யூணிஸ்ற்றாக்கி
- தத்து புத்ரன்
- ஒதேனன்றெ மகன்
- வாழ்மேமாயம்
- காட்டுகுரங்ஙு
- ஓடயில் நின்னு
- லைலா மஜ்னு
- அனுபவங்ஙள் பாளிச்சகள்
- கடல்பாலம்
- ஒரு பெண்ணின்றெ கத
- இங்க்விலாப் சிந்தாபாத்
- கரகாணாகடல்
- தாரா
- சரசய்யா
- ஆசை மகன்
- ஸ்டேஷன் மாஸ்டர் (திரைப்படம்)
- குடும்பம் (1967 திரைப்படம்)
- நாடன் பெண்ணு
- என். ஜி. ஓ (திரைப்படம்)
- மைனத்தருவி கொலகேஸ்
- மிடுமிடுக்கி
- பெங்ஙள்
- தோக்குகள் கத பறயுன்னு
- வழிபிழச்ச சந்ததி
- அச்சனும் மகனும்
- அரநாழிகநேரம்
- செம்மீன் (புதினம்)
- நவீன சரஸ்வதி சபதம்
- செம்மீன்
- வெளுத்த கத்ரீனா
- யட்சி
- அடிமைகள்
- காலம் மாறுன்னு
- சட்டம்பிக்கவல
- மூலதனம்
- கூட்டுகுடும்பம்
- லைலா மஜ்னு
- வீட்டுமிருகம்
- உறங்காத சுந்தரி
- வெள்ளியாழ்ச (திரைப்படம்)
- கிராஸ் பெல்ட்
- திரிவேணி (திரைப்படம்)
தமிழ்த் திரைப்படங்கள்
தொகு- ஆளுக்கொரு வீடு (1960)
வெளியிணைப்புகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "கவர்ஸ்டோறி" (in மலையாளம்). மாத்யமம் ஆழ்சப்பதிப்பு லக்கம் 772. 2012 டிசம்பர் 10. http://www.madhyamam.com/weekly/1828. பார்த்த நாள்: 2013 மே 19.