என். ஜி. ஓ (திரைப்படம்)
என். ஜி. ஓ 1967 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். இதில் பிரேம் நசீர், சுகுமாரி, சத்யன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். [1]
என்.ஜி.ஒ. | |
---|---|
இயக்கம் | எஸ். எஸ். ராஜன் |
தயாரிப்பு | கே. ஆர். சண்முகம் |
கதை | கே. பத்மநாபன் நாயர் |
திரைக்கதை | கே. பத்மநாபன் நாயர் |
இசை | பி.எ. சிதம்பரனாத் |
நடிப்பு | சத்யன் பிரேம் நசீர் அடூர் பாஸி எஸ். பி. பிள்ளை அம்பிகா உஷாகுமாரி |
விநியோகம் | ஜயஸ்ரீ பிலிம்ஸ் |
வெளியீடு | 11/11/1967 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிப்பு
தொகு- சத்யன்
- பிரேம் நசீர்
- அம்பிகா
- உஷாகுமாரி
- அடூர் பாசி
- சி. ஆர். லட்சுமி
- எஸ். பி. பிள்ள
- சுகுமாரி
- கோட்டயம் செல்லப்பன்
- கெடாமங்கலம் அலி
- பேபி பத்மினி
- பி. என். நம்ப்யார்ʼ
- கிருஷ்ணகணேஷ்
- கோட்டயம் சாந்தா[1]
பின்னணிப் பாடகர்
தொகு- கே. ஜே. யேசுதாசு
- பி. லீலா
- எஸ். ஜானகி
- சீறோ பாபு
- லதா[1]
பாடல்கள்
தொகு- சங்கீதம் - பி. ஏ. சிதம்பரநாத்
எண் | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | பாம்பினெ பேடிச்சு பாடத்திறங்ஙூல்லா | சீறோ பாபு, லதா ராஜு |
2 | கஸ்தூரிமுல்ல தன் கல்யாணமால | பி சுசீலா |
3 | தொட்டிலில் என்றெ தொட்டிலில் | பி சுசீலா |
4 | காணானழகுள்ளொரு தருணன் | கே ஜே யேசுதாசு, எஸ் ஜானகி |
5 | கேசபாசத்ருத | பி. லீலா |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் என். ஜி. ஒ.
வெளி இணைப்புகள்
தொகு- இண்டெர்நெட் டேட்டாபேசில் என். ஜி. ஒ