சட்டம்பிக்கவல
சட்டம்பிக்கவல என்பது 1969 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். இதை பி. சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.[1]
சட்டம்பிக்கவல | |
---|---|
இயக்கம் | என். சங்கரன் நாயர் |
தயாரிப்பு | பி. சுப்பிரமண்யம் |
கதை | முட்டத்து வர்க்கி |
திரைக்கதை | முட்டத்து வர்க்கி |
இசை | பி. ஏ. சிதம்பரநாத் |
நடிப்பு | சத்யன் ஸ்ரீவித்யா திக்குறிசி சாந்தி |
படத்தொகுப்பு | கோபாலகிருஷ்ணன் |
விநியோகம் | குமாரசுவாமி ரிலீசு |
வெளியீடு | 08/10/1969 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகு- சத்யன்
- ஸ்ரீவித்யா
- திக்குறிசி சுகுமாரன் நாயர்
- கே. பி. உமர்
- எச். பி. பிள்ளை
- பகதூர்
- ஜோசு பிரகாசு
- காலய்க்கல் குமாரன்
- பரீத்
- மணி
- அடூர் பாசி
- சாந்தி
- மீனா
- வசந்தா
- சரசம்மா
- கே. அன்னம்மா.[1]
பின்னணிப் பாடகர்கள்
தொகு- கே. ஜே. யேசுதாசு
- எல்.ஆர். ஈச்வரி
- பி. ஜயசந்த்ரன்
- பி. லீல
- எச். ஜானகி
- ஞானசுகந்தன்.[1]
பங்காற்றியோர்
தொகு- தயாரிப்பு - பி சுப்பிரமண்யம்
- இயக்கம் - என் சங்கரன் நாயர்
- சங்கீதம் - பி ஏ சிதம்பரநாத்
- இசையமைப்பு - ஒ என் வி குறுப்
- தயாரிப்பு - எ குமாரசுவாமி ரீலீசு
- கதை, திரைக்கதை, வசனம் - முட்டத்து வர்க்கி
பாடல்கள்
தொகு- சங்கீதம் - பி. எ. சிதம்பரநாத்
- இசையமைப்பு - ஒ. என். வி. குறுப்
எண் | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | அந்திமலர்க்கிளி கூடணஞ்ஞு | கெ ஜெ யேசுதாசு, எஸ் ஜானகி |
2 | அஞ்சனக்குளிர் நீலவிண்ணிலெ | கெ ஜெ யேசுதாசு, எஸ் ஜானகி |
3 | மயில்பீலி மிழிகளில் | கே ஜே யேசுதாசு, எஸ் ஜானகி [2] |
4 | ஒருஹர்தயத்தளிகையில் | பி ஜயசந்திரன், பி லீலா |
5 | ஒரு முறிமீசைக்காரன் | ஞானசுகந்தன், எல் ஆர் ஈசுவரி.[1] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் சட்டம்பிக்கவல
- ↑ மலையாளம் மூவி ஆர்ட் ம்யூசிக் டேற்றபேசில் சட்டம்பிக்கவல