திக்குறிசி சுகுமாரன்
மலையாளத் திரைப்பட இயக்குநர்
(திக்குறிசி சுகுமாரன் நாயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திக்குறிசி சுகுமாரன் நாயர், மலையாள இயக்குனரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார். எழுநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார்.
திக்குறிசி சுகுமாரன் நாயர் | |
---|---|
இயற் பெயர் | சுகுமாரன் நாயர் |
பிறப்பு | திக்குறிசி, திருவிதாங்கூர்(இப்பொழுது கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாடு), இந்தியா | அக்டோபர் 16, 1916
இறப்பு | மார்ச்சு 11, 1997 திருவனந்தபுரம், கேரளம் | (அகவை 80)
தொழில் | நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் |
நடிப்புக் காலம் | 47 |
துணைவர் | சரோஜினி குஞ்சம்மா, அம்பலப்புழை மீனாட்சி அம்மை, கே. சுலோசன தேவி |
பிள்ளைகள் | சியாமள தேவி, கீதாம்பிகை, ராஜஹம்சன், கனகஸ்ரீ |
பெற்றோர் | மம்கத் சி. கோவிந்த பிள்ளை, லட்சுமி அம்மை |
பாதிக்கப்பட்டவர்கள் | மலையாளத் திரைப்படத்துறை |
இணையத்தளம் | http://www.thikkurissy.com |
விருதுகள்
தொகுஇவர் ஏறத்தாழ 250 விருதுகளை வென்றார்.[1] திக்குறிசிக்க் லபிச்ச அவார்டுகள் பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம்
திரைப்படங்கள்
தொகுஇயக்கியவை
தொகு- உர்வசி பாரதி (1973)
- அச்சன்றெ பார்ய (1971)
- பளுங்கு பாத்ரம் (1970)
- சரஸ்வதி (1970)
- நர்ஸ் (1969)
- பூஜாபுஷ்பம் (1969)
- சரியோ தெற்றோ(1953)
நடித்த திரைப்படங்கள்
தொகுசான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு- திக்குறிசி பற்றி பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம்