வீட்டுமிருகம்

வீட்டுமிருகம் என்பது பி. சுகுமார் தயாரித்த மலையாளத் திரைப்படம். இந்த படம் 1969 சனவரி 24-ல் வெளியானது.[1]

வீட்டு‌மிருகம்
இயக்கம்வேணு
தயாரிப்புபி. சுகுமார்
கதைசேதுநாத்
திரைக்கதைவேணு
இசைஜி. தேவராஜன்
நடிப்புமது

சத்யன் அடூர் பாசி சாரதா

டி. ஆர். ஓமனா
படத்தொகுப்புஜி. வெங்கிட்டராமன்
கலையகம்அருணாசலம், சாரதா
விநியோகம்விமலா றிலீசு
வெளியீடு24/01/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு

பின்னணிப் பாடகர்கள்

தொகு

பங்காற்றியோர்

தொகு
  • வெளியீடு - விமலா பிலிம்சு
  • கதை, வசனம் - கெ ஜி சேதுநாத்
  • திரைக்கதை - வேணு
  • இயக்கம் - வேணு
  • தயாரிப்பு - பி சுகுமாரன்
  • துணை இயக்குநர் - டி கே வாசுதேவன்
  • இசையமைப்பு - பி பாசுக்கரன்
  • சங்கீதம் - ஜி தேவராஜன்.[2]

பாடல்கள்

தொகு
எண் பாடல்கள் பாடியோர்
1 மன்மத சௌதத்தில் கே ஜே யேசுதாசு
2 யாத்ரயாக்குன்னு சகீ பி ஜயச்சந்திரன்
3 கடங்கத பறயுன்ன ஏ எம் ராஜா, பி வசந்தா
4 கண்ணீர்க்கடலில் போய கினாவுகளே பி சுசீலா.[2]

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுமிருகம்&oldid=4158974" இலிருந்து மீள்விக்கப்பட்டது