காலம் மாறுன்னு

காலம் மாறுன்னு, என்பது 1955-ல் வெளியான மலையாளத் திரைப்படம். கே. கே நாராயணன் தயாரிப்பில், ஆர். வேலப்பன் இயக்கத்தில் உருவானது. இந்தப் படம் 1955 ஏப்பிரல் 21 அன்று வெளியானது.[1]

காலம் மாறுன்னு
இயக்கம்ஆர். வேலப்பன் நாயர்
தயாரிப்புசுவாமி நாராயணன்
கதைகைலாசு பிக்சர்சு
இசைஜி. தேவராஜன்
பிரதர் லட்சுமணன்
நடிப்புதிக்குறிசி சுகுமாரன் நாயர்
டி. எச். முத்தய்யா
சத்யன்
காம்பிச்சேரி கருணாகரன்
ஓ. மாதவன்
பங்கஜவல்லி
சுலோசனா
சாந்தினி (ப)
வெளியீடு21/04/1955
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு

பின்னணிப் பாடகர்கள்

தொகு

கே. சுலோசனா

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலம்_மாறுன்னு&oldid=2704330" இலிருந்து மீள்விக்கப்பட்டது