பெங்ஙள்
இந்தியத் திரைப்படம்
பெங்ஙள் என்பது 1968 ஒக்டோபர் 25-ந் கேரளத்தில் வெளியான மலையாளத் திரைப்படம்.[1][2]
பெங்ஙள் | |
---|---|
இயக்கம் | எம்.கெ. சகாதேவன் |
கதை | எம்.கெ சகாதேவன் |
திரைக்கதை | எம்.கெ. சகாதேவன் |
இசை | ஜோப் ஜோர்ஜ் |
நடிப்பு | சத்யன் டி. எஸ். முத்தய்யா எஸ். பி. பிள்ளை மதுமதி |
படத்தொகுப்பு | கெ.டி. ஜோர்ஜ் |
விநியோகம் | விமலா றிலீஸ் |
வெளியீடு | 25/10/1968 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிப்பு
தொகு- சத்யன்
- டி. எஸ். முத்தய்யா
- கோட்டயம் செல்லப்பன்
- எஸ். பி. பிள்ளை
- பகதூர்
- போள் வெங்ஙோல
- சி. என். ராஜன்
- மதுமதி
- தேவகி
- சுசீலா
- மீனா
- பார்வதி
- சித்ராதேவி.[2]
பின்னணிப்பாடகர்கள்
தொகுபணியாற்றியோர்
தொகு- கதை - எ கே சகாதேவன்
- திரைக்கதை, வசனம் - வர்கீஸ் தோலத்து
- இயக்கம் - எ கே சகாதேவன்
- படத்தொகுப்பு- கே டி ஜோர்ஜ்
- துணை இயக்குநர் - வர்கீஸ் தோலத்து
- இசையமைப்பு - சாந்தகுமார், எம் பி சுகுமாரன்
- இசை - ஜோப், ஜோர்ஜ் [2]
பாடல்கள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ மலையாளசங்கீதம் டேட்டா பேசில் பெங்ஙள்
- ↑ 2.0 2.1 2.2 2.3 மலையாளம் மூவி அண்டு மியூசிக் டேட்டா பேசில் பெங்ஙள்
இணைப்புகள்
தொகு- சினிமலையாளம் டேட்டா பேசில் பரணிடப்பட்டது 2010-06-20 at the வந்தவழி இயந்திரம் பெங்ஙள்