வெளுத்த கத்ரீனா
முட்டத்துவர்க்கியுடைய ”வெளுத்த கத்ரீனா” என்ற நாவலினை முதன்மைப்படுத்தி, திரைக்கதையும் வசனமும் எழுதி, வி.பி. கே. மேனன் தயாரித்த மலையாளத் திரைப்படம். இது1968 நவம்பர் 29-ல் கேரளத்தில் வெளியானது[1]
வெளுத்த கத்ரீனா | |
---|---|
இயக்கம் | சசிகுமார் |
தயாரிப்பு | வி. பி. கே. மேனன் |
கதை | முட்டத்து வர்க்கி |
திரைக்கதை | முட்டத்து வர்க்கி |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | சத்யன் பிரேம் நசீர் ஷீலா ஜயபாரதி |
கலையகம் | வீனசு, சாரதா, சியாமளா, நியூ டோன், அருணாசலம் |
விநியோகம் | விமலா ரிலீசு |
வெளியீடு | 29/11/1968 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்களும் கதாபாத்திரங்களும்
தொகு- சத்யன் - செல்லப்பன்
- பிரேம் நசீர் - நம்பூதிரி
- ஜோஸ் பிரகாஸ் - மனோகரன்
- அடூர் பாசி - குர்யச்சன்
- பஹதூர் - அப்பாயி
- மணவாளன் ஜோசப் - கிருஷ்ணபணிக்கர்
- பி ஆர் மேனன் - அரவிந்தாட்சன்
- டி. எஸ். முத்தய்யா
- ஷீலா - கத்ரீனா
- ஜெயபாரதி - ரோசு
- கவியூர் பொன்னம்மா - மார்த்தபுலயி
- சைலஸ்ரீ - நர்த்தகி
- டி. ஆர். ஓமன - டாக்டர் சைனப
- மீனா - மேரியம்மா
- ஜூனியர் பத்மினி - அம்மிணி
- மாலாசாந்தி - லட்சுமிக்குட்டி[2]
பின்னணிப் பாடர்ல்கள்
தொகுபங்காற்றியோர்
தொகு- கதை, திரைக்கதை, வசனம் - முட்டத்து வர்க்கி
- இயக்கம் - சசிகுமார் (இயக்குநர்)|சசிகுமார்
- தயாரிப்பு - எம் ஒ ஜோஸப், என் வி ஜோஸப்
- இசையமைப்பு - ஸ்ரீகுமாரன் தம்பி
- இசை - ஜி தேவராஜன்
[2]
பாடல்கள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ மலையாளசங்கீதம் டேட்டாபேசில் வெளுத்த கத்ரீன
- ↑ 2.0 2.1 2.2 மலையாளம் மூவி அன்ட் மியூசிக் டேட்டா பேசில் வெளுத்த கத்ரீனா
இணைப்புகள்
தொகு- இண்டர்நெட் மூவி டேட்டாபேசில் வெளுத்த கத்ரீன