கவியூர் பொன்னம்மா
இந்திய நடிகை
கவியூர் பொன்னம்மா, (10 செப்டம்பர் 1945 – 20 செப்டம்பர் 2024[1]) மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். 1970களில் பல மலையாளத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் ஐந்து வயதிலேயே இசையைக் கற்று மேடை நாடகங்களில் கலந்துகொண்டார்.[2]
கவியூர் பொன்னம்மா | |
---|---|
2007 இல் பொன்னம்மா | |
பிறப்பு | கவியூர், திருவல்லா, திருவிதாங்கூர், இந்தியா | 10 செப்டம்பர் 1945
இறப்பு | 20 செப்டம்பர் 2024 கொச்சி, கேரளம், இந்தியா | (அகவை 79)
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1959–2024 |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | எம். கே. மணிசுவாமி (தி. 1969; இற. 2011) |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | கவியூர் ரேணுகா (சகோதரி) |
பொன்னம்மா நான்கு தடவைகள் இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதுகளைப் பெற்றார். இவர் பல படங்களில் அம்மா வேடத்தில் நடித்தவர்.[3] தனது 20-ஆவது அகவையிலேயே சத்தியன், மது ஆகிய நடிகர்களுக்கு தொம்மண்டே மக்கள் (1965) திரைப்படத்தில் தாயாக நடித்தார்.[4][5]
திரைப்படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://www.dinamani.com/india/2024/Sep/20/veteran-malayalam-actor-kaviyoor-ponnamma-dies-2?utm_source=izooto&utm_medium=push_notifications&utm_campaign=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
- ↑ http://malayalam.webdunia.com/entertainment/film/profile/0801/05/1080105083_1.htm
- ↑ "Unforgettable mothers of silver screen". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 11 June 2021. பார்க்கப்பட்ட நாள் 11 June 2021.
- ↑ "Did you know that Kaviyoor Ponnamma played her first mother character at the age of 22?" (in en). The Times of India. 16 May 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/did-you-know/did-you-know-that-kaviyoor-ponnamma-played-her-first-mother-character-at-the-age-of-22/articleshow/69358576.cms.
- ↑ "Mother of all roles". The Hindu. 7 September 2006. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/mother-of-all-roles/article3230597.ece.