சுகமோ தேவி
வேணு நாகவல்லி திரைக்கதையெழுதி இயக்கம் 1986-ல் வெளியான ஒரு மலையாளத் திரைப்படம். சங்கர், மோகன்லால், ஊர்வசி, கீதா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மாயி.
சுகமோ தேவி | |
---|---|
இயக்கம் | வேணு நாகவல்லி |
தயாரிப்பு | பாலன் |
கதை | வேணு நாகவல்லி |
இசை | |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எஸ். குமார் |
படத்தொகுப்பு | கே. பி. புத்ரன் |
கலையகம் | காந்திமதி |
விநியோகம் | காந்திமதி |
வெளியீடு | 1986 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிப்பு
தொகு- சங்கர் – நந்தன்
- மோகன்லால் – சண்ணி
- ஊர்வசி – தேவி
- கீதா – தாரா
- ஜகதி ஸ்ரீகுமார் – வினோத்
- ஜகன்னாத வர்மா – தேவியின் தந்தை
- சுகுமாரி – பாரதி
- கே. பி. கணேஷ் குமார் – சந்திரன்
- ஜனார்த்தனன் – ஔசேப்பச்சன்
- கே. பி. எ. சி. சண்ணி – சண்ணியின் சகோதரன்
- எம். ஜி. சோமன் – அம்பிகாத்மஜன் நாயர்
- சங்கராடி – ராஜசேகரன்
- திக்குறிஸ்சி சுகுமாரன் நாயர் – சண்ணியின் தந்தை
- கவியூர் பொன்னம்மா – நந்தனின் அம்மா
- நெடுமுடி வேணு – வேணுகோபால்
- சாந்தகுமாரி
சங்கீதம்
தொகுபாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | நீளம் | ||||||||
1. | "சுகமோ தேவி" | 4:37 | ||||||||
2. | "ஸ்ரீலதிககள்" | 4:45 | ||||||||
3. | "ஒரு குஞ்ஞுசூர்யனெ" | 3:12 |
இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் 0292260/ சுகமோ தேவி
- மலையாளசங்கீதம் டேட்டாபேசில் 246 சுகமோ தேவி