வேணு நாகவல்லி

இந்திய நடிகர்

வேணு நாகவல்லி (Venu Nagavally, மலையாளம்: വേണു നാഗവള്ളി; (16 ஏப்ரல் 1949 – 10 செப்டம்பர் 2010) ஒரு இந்திய திரைப்பட நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும், திரைப்பட இயக்குநரும் ஆவார். மலையாளத் திரைப்படத்துறையில் இவர் செய்த பணியின் மூலம் பிரபலமானவர்.

வேணு நாகவல்லி
பிறப்புஎன். எஸ். வேணுகோபால்
(1949-04-16)16 ஏப்ரல் 1949
ராமன்கரி, ஆலப்புழா மாவட்டம், கேரளம், இந்தியா
இறப்பு9 செப்டம்பர் 2010(2010-09-09) (அகவை 61)
திருவனந்தபுரம், கேரளம்
தேசியம்இந்தியர்
பணிநடிகர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
பெற்றோர்நாகவல்லி ஆர்.எஸ் குருப், ராஜம்மா நாகவல்லி
வாழ்க்கைத்
துணை
மீரா
பிள்ளைகள்விவேக்

இவர் 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1][2][3] எழுத்தாளரும், திரைப்பட விமர்சகரும், அனைத்திந்திய வானொலி நிலைய ஒலிபரப்பாளருமான நாகவல்லி ஆர். எஸ். குருப் என்பவரின் மகன் ஆவார்.[4]

வேணு ஏறத்தாழ 50 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கத்தில் 1986-இல் வெளியான சுகமோ தேவி, 1987-இல் வெளியான சர்வகலாசாலை, 1990-இல் வெளியான லால்சலாம், ஏய் ஆட்டோ (1990) மற்றும் 1991-இல் கிலுக்கம் (1991) ஆகிய திரைப்பட வணிக ரீதியாக வெற்றிகரமான திரைக்கதைகளாக அமைந்தன.

இறப்பு

தொகு

2010 செப்டம்பர் 9ம் தேதி திருவனந்தபுரத்தில் வேணு நாகவல்லி காலமானார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. ആന്റണി, സാലു (16 March 2018). "മാനുഷികത നിറഞ്ഞ നാഗവള്ളി ചിത്രങ്ങൾ : Director Special" (in ml). Deepika. http://www.deepika.com/cinema/Director-Special.aspx?Director-Venu-Nagavally&ID=1442. 
  2. "Venu Nagavalli Died – Actor and Director Venu Nagavalli Passed Away". 9 September 2010. Archived from the original on 27 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 9 September 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Malayalam actor Venu Nagavally passes away". entertainment.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 9 September 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Manorama Online | Movies | Nostalgia |". www.manoramaonline.com. Archived from the original on 2012-09-09.
  5. "Malayalam Cinema Bids Adieu To Venu Nagavally". 9 September 2010 இம் மூலத்தில் இருந்து 11 செப்டம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100911195432/http://www.yentha.com/news/view/1/1355. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணு_நாகவல்லி&oldid=4169249" இலிருந்து மீள்விக்கப்பட்டது