தீபிகா (இதழ்)

தீபிகா என்பது கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் மலையாள நாளிதழ்.[1] 1887-ல் தொடங்கிய இந்த நாளேடு, 125 ஆண்டுகள் கடந்தும் வெளியாகிறது. இப்போது கோட்டயம், கொச்சி, கண்ணூர், திருச்சூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் வெவ்வேறு பதிப்பாக வெளிவருகிறது..

தீபிகா
வகைநாளிதழ்
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)ராஷ்ட்ரதீபிக லிமிட்டடு
ஆசிரியர்அலக்சாந்தர் பைகதல் headquarters = கோட்டயம்
நிறுவியதுஏப்ரல் 15, 1887
இணையத்தளம்தீபிகா.கோம்

மற்ற இதழ்கள்

தொகு
  • ராஷ்ட்ரதீபிகா சாயாஹ்னபத்ரம்
  • குட்டிகளுடெ தீபிகா
  • சில்ட்ரன்ஸ் டைஜஸ்ட்
  • பிசினஸ் தீபிகா
  • ராஷ்ட்ரதீபிகா சினிமா
  • கர்ஷகன்
  • ஸ்த்ரீதனம்

சான்றுகள்

தொகு
  1. "தீபிகாவுக்கு 125 வயசு" (in மலையாளம்). மலையாள மனோரமா. நவம்பர் 26, 2011. http://www.manoramaonline.com/cgi-bin/mmonline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=10502797&programId=1073753987&channelId=-1073751706&BVID=॰॰॰&tabId=11. பார்த்த நாள்: நவம்பர் 26, 2011. [தொடர்பிழந்த இணைப்பு]

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபிகா_(இதழ்)&oldid=3349083" இலிருந்து மீள்விக்கப்பட்டது