லால்சலாம்
இது வேணு நாகவல்லி இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படம். இதில் மோகன்லால், முரளி, ஜகதி ஸ்ரீகுமார், கீதா, ஊர்வசி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சிறியான் கல்பகவாடி கதை எழுதியுள்ளார். வேணு நாகவல்லி திரைக்கதையையும் வசனத்தையும் எழுதியுள்ளார்.
லால்சலாம், மலையாளம்: ലാൽസലാം (ചലച്ചിത്രം)) | |
---|---|
இயக்கம் | வேணு நாகவல்லி |
தயாரிப்பு | கே. ஆர். ஜி. |
திரைக்கதை | வேணு நாகவல்லி |
இசை | ரவீந்திரன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. பி. நம்பியாந்திரி |
படத்தொகுப்பு | என். கோபாலகிருஷ்ணன் |
கலையகம் | கே. ஆர்.ஜி. புரொடக்சன்ஸ் |
விநியோகம் | கே. ஆர். ஜி. ரிலீஸ் |
வெளியீடு | 1990 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகு- மோகன்லால் – நெட்டூர் ஸ்டீபன் (நெட்டூரான்)
- முரளி – ஆன்டணி
- மது – மேடையில் இட்டிச்சன்
- ஜகதி ஸ்ரீகுமார் – உண்ணித்தான்
- நெடுமுடி வேணு – பாதர்
- லாலு அலக்ஸ் – அவறான் குட்டி
- வினித்
- விஜயராகவன்
- திக்குறிசி சுகுமாரன் நாயர்
- கரைமனை ஜனார்த்தனன் நாயர் – கோசி
- சைநுத்தீன்
- ஜனார்த்தனன் – கண்ணன் முதலாளி
- சீதா – சேதுலட்சுமி
- ஊர்வசி – அன்னக்குட்டி
- ரேகா
- சுகுமாரி
இசை
தொகுஓ. என். வி. குரூப் எழுதிய இதில் பாடல்களுக்கு ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.
- பாடல்கள்
- லால்ஸலாம் – கே. ஜே. யேசுதாஸ்
- ஆடீ திருதபத தாளம் மேளம் – கே. ஜே. யேசுதாஸ்
- ஆரோ போருந்நென் கூடெ – எம். ஜி. ஸ்ரீகுமார் , சுஜாதா மோகன், ரவீந்திரன்
- ஸாந்திரமாம் மௌநத்தின் – கே. ஜே. யேசுதாஸ்
பணியாற்றியோர்
தொகு- ஒளிப்பதிவு: கே. பி. நம்பியாந்திரி
- கலை: என். கோபாலகிருஷ்ணன்
- ஆடை வடிவமைப்பு: நடராசர்
- உதவி தொகுப்பாளர்: ஆர். சாந்தாராம்
- உதவி இயக்குனர்: முரளி நாகவள்ளி
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் லால்சலாம்
- லால்சலாம் – மலையாளசங்கீதம்.இன்போ