ஆல்மரம் என்பது டி. கே. பரீக்குட்டியின் தயாரிப்பில் உருவான மலையாளத் திரைப்படம். எச்.வி. சகசிரநாமம், 1956-ல் முதன்மை வேடத்தில் நடித்த குலதெய்வம் என்ற தமிழ் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். இந்தப் படம் 1969 சனவரி 31 அன்று வெளியானது.[1]

ஆல்மரம்
இயக்கம்எ. வின்சென்ட்
தயாரிப்புடி. கே. பரீக்குட்டி
கதைபிலகரி
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஏ. டி. உம்மர்
நடிப்புபிரேம் நசீர்
மது
சங்கராடி
கவியூர் பொன்னம்மா
ஷீலா
படத்தொகுப்புஜி. வெங்கிட்டராமன்
விநியோகம்சந்திரதாரா பிக்சர்ஸ்
வெளியீடு31/01/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு

பின்னணிப் பாடகர்கள்

தொகு

பங்காற்றியோர்

தொகு
  • தயாரிப்பு - டி.கெ. பரீக்குட்டி
  • இயக்கம் - எ. வின்சென்ட்
  • சங்கீதம் - எ.டி. உம்மர்
  • இசையமைப்பு - பி. பாசுக்கரன்
  • கதை - பிலகரி
  • திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி[1]

பாடல்கள்

தொகு
எண். பாடல் பாடியோர்
1 பின்னெயுமிணக்குயில் பிணங்கியல்லோ பி ஜயசந்திரன், எஸ் ஜானகி
2 நூதனகானத்தின் கே ஜே யேசுதாசு, பி வசந்தா
3 எல்லாம் வியர்த்தம் பி ஜயசந்திரன்
4 பராகசுரபில குங்குமமணியும் எஸ் ஜானகி
5 புல்லானிவரம்பத்து சி.ஒ. ஆன்றோ, பி. லீலா[1][2]

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்மரம்&oldid=4116947" இலிருந்து மீள்விக்கப்பட்டது