குடும்பம் (1967 திரைப்படம்)

எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் இது. மே 19 அன்று கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வெளியானது.[1]

குடும்பம்
இயக்கம்எம். கிருஷ்ணன் நாயர்
தயாரிப்புமுகம்மத் அசீம்
கதைதோப்பில் பாசி
திரைக்கதைதோப்பில் பாசி
இசைஆர். சுதர்சனம்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
அடூர் பாசி
ஷீலா
பங்கஜவல்லி
கலையகம்வாகினி, பிரகாசு
விநியோகம்ஜியோபிக்சர்ஸ்
வெளியீடு19/05/1967
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடித்தவர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இசை : ஆர். சுதர்சனம்

எண். பாடல் பாடியவர்
1 சித்ரா பௌர்ணமி கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி
2 பூக்கில ஞொறி வெச்சு எல் ஆர் ஈஸ்வரி
3 உணரூ உணரூ எஸ் ஜானகி
4 பால்யகால சகீ கே ஜே யேசுதாஸ் [2]

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு

இன்டர்நெட் மூவி டேட்டாபேசில் ஆங்கிலத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பம்_(1967_திரைப்படம்)&oldid=3829326" இலிருந்து மீள்விக்கப்பட்டது