ஆசை மகன் 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சத்யன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

ஆசை மகன்
இயக்கம்ஜி. ஆர். ராவ்
தயாரிப்புடி. கே. வாசுதேவன்
அசோஸியேட் புரொடியூசர்ஸ்
இசைவி. தட்சணாமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
சத்யன்
டி. எஸ். பாலையா
பி. ஆர். பந்துலு
பத்மினி
பி. எஸ். சரோஜா
கிரிஜா
அடூர் பங்கஜம்
வெளியீடுசெப்டம்பர் 18, 1953
நீளம்18470 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Ashadeepam (1953)". thehindu.com. May 16, 2010. Archived from the original on 4 March 2017. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  2. "Aashadeepam". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-03.
  3. "Aashadeepam". malayalasangeetham.info. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_மகன்&oldid=3768668" இலிருந்து மீள்விக்கப்பட்டது