மைனத்தருவி கொலகேஸ்

மைனத்தருவி கொலகேசு என்பது 1967 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம். உதயா புரொடக்சன்சின் தயாரிப்பில் எம். குஞ்சாக்கோ இயக்கத்தில் வெளியானது. சத்யன், ஷீலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.[1]

மைனத்தருவி கொலக்கேஸ்
இயக்கம்எம். குஞ்சாக்கோ
தயாரிப்புஎம். குஞ்சாக்கோ
கதைஎம். சி. அப்பன்
திரைக்கதைஎம். ஸி. அப்பன்
இசைவெ. தட்சிணாமூர்த்தி
நடிப்புசத்யன்
கொட்டாரக்கரன்
அடூர் பாசி
ஷீலா
பங்கஜவல்லி
கலையகம்உதயா
விநியோகம்எக்சல் புரொடக்சன்ஸ்
வெளியீடு02/06/1967
நாடு இந்தியா
மொழிமலையாளம்

பாடல்கள்

தொகு
எண் பாடல் பாடியோர்
1 பள்ளாத்துருத்தியாற்றில் கே. ஜே. யேசுதாசு
2 போய்‌வராமம்ம பி சுசீலா
3 அப்பனாணெ அம்மயாணெ கமுகற புருஷோத்தமன்

சான்றுகள்

தொகு
  1. மலையாள சங்கீதம் டேட்டாபேசில் மைனத்தருவி கொலக்கேஸ்

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைனத்தருவி_கொலகேஸ்&oldid=1559330" இலிருந்து மீள்விக்கப்பட்டது