அரநாழிகநேரம் (திரைப்படம்)

1970 இல் வெளியான மலையாளத் திரைப்படம். இது பாறப்புறத்து என்பவர் எழுதிய அரநாழிகநேரம் என்ற புதினத்தைத் தழுவி திரைப்படமாக்கப்பட்டது..

அரனாழிகனேரம்
இயக்கம்கெ எஸ் சேதுமாதவன்
தயாரிப்பு‍மஞ்ஞிலாஸ்
கதைபாறப்புறத்து
மூலக்கதைஅரநாழிகநேரம் (புதினம்)
இசைஜி தேவராஜன்
நடிப்புகொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்‍, சத்யன்‍, பிரேம் நசீர்
ஒளிப்பதிவுமெல்லி இறானி
படத்தொகுப்புஎம் எஸ் மணி
நாடுஇந்தியர
மொழிமலையாளம்

பாட்டுகள்

தொகு

பாடல்:வயலார் ராமவர்மா

இசை:ஜி. தேவராஜன் [1] .
  • அனுபமே அழகே :கே கே யேஸுதாஸ்
  • சிப்பி சிப்பி : சி ஒ ஆன்டோ, லதா ராஜு
  • தைவபுத்ரனு : பி சுசீலா
  • சமயமாம் ரதத்தில் :பி லீலா, பி மாதுரி
  • ஸ்வரங்ஙளே சப்தஸ்வரங்ஙளே : பி லீலா

நடிப்பும் கதாப்பாத்திரமும்

தொகு

மேற்கோள்கள்

தொகு