அச்சனும் மகனும்
அச்சனும் மகனும் 1957 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். ஜகதி என். கே. ஆசாரியின் கதை, திரைக்கதையில், திருனயினார் குறிச்சி, திருனெல்லூர் கருணாகரன், பி. பாஸ்கரன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு, விமல் குமார் இசையமைப்பு செய்திருக்கிறார். இது 1957 ஏப்ரல் 26- ஆம் நாள் வெளியானது.[1]
அச்சனும் மகனும் | |
---|---|
இயக்கம் | விமல் குமார் |
கதை | ஜகதி என். கே. ஆசாரி |
திரைக்கதை | ஜகதி என். கே. ஆசாரி |
இசை | விமல் குமார் |
நடிப்பு | திக்குறிசி சுகுமாரன் நாயர் சத்யன் டி. எஸ். முத்தய்யா முதுகுளம் ராகவன் பிள்ளை ஜி. கே. பிள்ளை பி. எஸ். சரோஜா சாந்தி குமாரி தங்கம் எஸ். பி. பிள்ளை பகதூர் மாஸ்டர் அம்பிளி |
ஒளிப்பதிவு | ஏ. அப்பு |
விநியோகம் | சிவா பிலிம் கம்பனி |
வெளியீடு | 26/04/1957 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
பின்னணிப் பாடகர்கள்
தொகுஏ. எம். ராஜா
ஜிக்கி
கே. றாணி
சாந்தா பி. நாயர்
சியாமளா
ஸ்டெல்லா வர்கீஸ்