தோக்குகள் கத பறயுன்னு

தோக்குகள் கத பறயுன்னு, எம். ஒ. ஜோசப் தயாரிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம். இது 1968 ஏப்ரல் 10-ஆம் நாள் கேரளத்தில் வெளியானது[1]

தோக்குகள் கத பறயுன்னு
இயக்கம்கே. எஸ். சேதுமாதவன்
தயாரிப்புஎம். ஓ. ஜோசப்
கதைதோப்பில் பாஸி
திரைக்கதைதோப்பில் பாஸி
இசைஜி. தேவராஜன்
நடிப்புசத்யன்
பிரேம் நசீர்
கே. பி. உம்மர்
ஜயபாரதி
சாந்தாதேவி
படத்தொகுப்புஎம். எஸ். மணி
விநியோகம்விமலா றிலீஸ்
வெளியீடு10/04/1968
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிப்பு

தொகு

பின்னணிப் பாடகர்கள்

தொகு

பணியாற்றியோர்

தொகு
  • தயாரிப்பு - எம். ஒ. ஜோசப்
  • இயக்கம் - கெ. எஸ். சேதுமாதவன்
  • சங்கீதம் - ஜி. தேவராஜன்
  • இசையமைப்பு - வயலார்
  • வெளியீடு - நவஜீவன் பிலிம்ஸ்
  • கதை, திரைக்கதை, வசனம் - தொப்பில் பாஸி
  • படத்தொகுப்பு - எம். எஸ். மணி
  • கலை இயக்கம் - ஆர். பி .எஸ். மணி
  • வடிவமைப்பு - எஸ். எ. நாயர்[1]

பாடல்கள்

தொகு
எண் பாடல் பாடியோர்
1 ஞான் பிறன்ன நாட்டில் பி சுசீலா
2 கண்ணுகள் அஞ்ஞாத சங்கல்ப கெ ஜெ யேசுதாஸ்
3 பாரிஜாதம் திருமிழி துறன்னூ கே ஜே யேசுதாஸ்
4 பூவும் ப்ரசதவும் பி ஜயசந்திரன்
5 ப்ரேமிச்சு ப்ரேமிச்சு நின்னெ ஞானொரு கே ஜே யேசுதாஸ்.[2]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோக்குகள்_கத_பறயுன்னு&oldid=3937135" இலிருந்து மீள்விக்கப்பட்டது