கே. எஸ். சேதுமாதவன்

மலையாளத் திரைப்பட இயக்குநர்

சேது மாதவன் (29 மே 1927 – 24 திசம்பர் 2021), மலையாளத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட்ட பிற மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.[1]. 1960 களின் முற்பகுதியில் இருந்து, ஓடையில் நின்று, யட்சி, கடல்பாலம், அச்சனும் பாப்பாயும், அரநாழிகநேரம், பனிதீரதத வீடு, அனுபவங்கள் பாலிச்சகள், புனர்ஜன்மம், ஒப்பல் போன்ற மலையாளத் திரைப்பட வரலாற்றில் பல முக்கியப் படங்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2][3]

கே. எஸ்‌. சேது மாதவன்
பிறப்புகுறுக்கலப்படம் சுப்பிரமணியம் சேது மாதவன்
(1927-05-29)29 மே 1927
பாலக்காடு, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய பாலக்காடு, கேரளம், இந்தியா)
இறப்பு24 திசம்பர் 2021(2021-12-24) (அகவை 94)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி
  • திரைப்பட இயக்குநர்
  • திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1960–1995
பெற்றோர்
  • சுப்பிரமணியம்
  • லட்சுமியம்மா
வாழ்க்கைத்
துணை
வி. வல்சலா
பிள்ளைகள்3 (சந்தோஷ் உள்ளிட்ட)
விருதுகள்சிறந்த திரைப்பட இயக்குநர்
1991 – மறுபக்கம் (தமிழ்)

இவர் பத்து தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஒன்பது கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இதில் சிறந்த இயக்குனருக்கான நான்கு விருதுகள் அடங்கும். 2009 ஆம் ஆண்டில், மலையாளத் திரையுலகில் பங்களித்ததற்காக கேரள அரசின் உயரிய விருதான ஜே. சி.டேனியல் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2][4]

தேர்ந்தெடுக்கபட்ட திரைப்படவியல்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Rediff - Interview
  2. 2.0 2.1 "Legend of Honour award for director Sethumadhavan Kochi News - Times of India" (in en). The Times of India. 8 Sep 2021. https://timesofindia.indiatimes.com/city/kochi/legend-of-honour-award-for-director-sethumadhavan/articleshow/86020523.cms. 
  3. Venkiteswaran, C.S (2010-06-18). "Auteur par excellence" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/Auteur-par-excellence/article16258016.ece. 
  4. Mathew, Roy (13 May 2010). "J.C. Daniel Award for Sethumadhavan" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/J.C.-Daniel-Award-for-Sethumadhavan/article16300922.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._சேதுமாதவன்&oldid=3651344" இலிருந்து மீள்விக்கப்பட்டது