கல்யாண ஊர்வலம்

கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கல்யாண ஊர்வலம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கல்யாண ஊர்வலம்
இயக்கம்கே. எஸ். சேதுமாதவன்
தயாரிப்புஆர். பார்த்தசாரதி
ஏசியாடிக் பிக்சர்ஸ்
இசைஆர். பார்த்தசாரதி
நடிப்புநாகேஷ்
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 27, 1970
ஓட்டம்.
நீளம்3941 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
ஆண்டவன் முகத்தைப் பாக்கணும் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
ஊரெல்லாம் பாக்கு வைத்து பி. சுசீலா மா.ரா
எந்தன் உயிர்க் காதலன் பி. சுசீலா வாலி
கூந்தலிலே நெய் தடவி கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி வாலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண_ஊர்வலம்&oldid=3428175" இலிருந்து மீள்விக்கப்பட்டது