அம்மையென்ன ஸ்த்ரீ

அம்மையென்ன ஸ்த்ரீ (பொருள்:அம்மா என்ற பெண்) 1970 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம்.[1]

அம்மயென்ப ஸ்த்ரீ
இயக்கம்கே. எஸ். சேதுமாதவன்
தயாரிப்புகே. எஸ். ஆர். மூர்த்தி
கதைகே. டி. முகமது
திரைக்கதைகே. டி. முகமது
இசைஏ. எம். ராஜா
நடிப்புபிரேம் நசீர்
கே. ஆர். விஜயா
கே. பி. உமர்
ராகவன்
ஜெயபாரதி
படத்தொகுப்புஎம்.எஸ். மணி
விநியோகம்சுப்ரியா பிலி்ம்ஸ்
வெளியீடு19/02/1970
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு

பின்னணிப் பாடகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு
எண் பாடல் பாடியோர்
1 மத்தியபாத்திரம் மதுரகாவியம் கே ஜே யேசுதாஸ்
2 ஆலிமாலி ஆற்றின் கரையில் பி சுசீலா
3 ஆதித்யதேவன்றெ கண்மணியல்லோ பி சுசீலா
4 அம்ம பெற்றம்ம ஜிக்கி கிருஷ்ணவேணி
5 நாளெயீ பந்தலில் ஏ எம் ராஜா
6 பட்டும் வளையும் ஏ எம் ராஜா
7 தமசோம ஜோதிர்கமயா பி பி ஸ்ரீநிவாஸ்

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மையென்ன_ஸ்த்ரீ&oldid=2196529" இலிருந்து மீள்விக்கப்பட்டது