ராகவன் (மலையாள நடிகர்)

இந்திய நடிகர்

ராகவன், மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். 1941 டிசம்பர் 12-ல் ஆலிங்கல் சாத்துக்குட்டி, கல்யாணி ஆகியோரின் மகனாகப் பிறந்தார். இவர் கண்ணூர் தளிப்பரம்பா பூக்கோத்து தெருவில் பிறந்தார்.[1]

ராகவன்
பிறப்பு1941 டிசம்பர் 12
தேசியம்இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1968 முதல் தற்போதுவரை
பெற்றோர்ஆலிங்கல் சத்துக்குட்டி
கல்யாணி
வாழ்க்கைத்
துணை
சோபா
பிள்ளைகள்ஜிஷ்ணு ராகவன்
ஜோல்சனா

கல்வி தொகு

தளிப்பறம்பு உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். கோழிக்கோடு குருவாயூரப்பன் கல்லூரியில் பயின்றார். தில்லி நேசனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் டிப்ளமோவும் பயின்றார்.[1]

அபிநயஜீவிதம் தொகு

மங்களூர், குடகு, மர்க்காறா தொடங்கி, கேரளம் ஆகிய பகுதிகளில் நாடகத்தில் நடித்தார். . கன்னடத்தில் ஓருகெ மகாசப்ய என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர், சௌக்கட துவீப் என்ற கன்னட திரைப்படத்திலும் நாயகனாக நடித்தார். 1968-ல் வெளியான காயல்க்கரையில் என்ற திரைப்படமே இவரது முதல் மலையாளத் திரைப்படம். ஏறத்தாழ நூறு திரைப்படங்களில் நடித்துள்ளார். [1]

நடித்த திரைப்படங்கள் தொகு

 1. ஆட்டகதை (2013)
 2. ஆர்டினரி (2012)
 3. சீன் ஒன்னு நம்முடெ வீடு (2012)
 4. சுவாந்தம் பார்ய சிந்தாபாத் (2010)
 5. மேகமல்கார் (2001)
 6. இந்திரியம் (2000)
 7. அதியுன்னதங்களில் கூடாரம் பனிதவர் (1997)
 8. குலம் (1997)
 9. அவன் அனந்தபத்மனாபன் (1994)
 10. பிரியப்பெட்ட குக்கு (1992)
 11. அத்வைதம் (1992)
 12. எவிடன்ஸ் (1988)
 13. 1921 (திரைப்படம்)
 14. எல்லாவர்க்கும் நன்மைகள் (1987)
 15. சேக்கேறநொரு சில்ல
 16. ஞான் பிறன்ன நாட்டில் (1985)
 17. ரங்கம் (1985)
 18. பொன்முடி (1982)
 19. லஹரி (1982)
 20. பஞ்சபாண்டவர் (1981)
 21. வாடகை வீட்டிலெ அதிதி (1981)
 22. அதிகாரம் (1980)
 23. இவர் (1980)
 24. சரஸ்வதீயம் (1980)
 25. அம்மையும் மக்களும் (1980)
 26. அங்காடி (1980)
 27. ஈஸ்வர ஜகதீஸ்வர (1979)
 28. ஹ்ருதயமதின்றெ நிறங்கள் (1979)
 29. கண்ணுகள் (1979)
 30. லஜ்ஜாவதி (1979)
 31. ராஜவீதி (1979)
 32. அம்ருதசும்பனம் (1979)
 33. இவள் ஒரு நாடோடி (1979)
 34. ஜிம்மி (1979)
 35. ஒற்றப்பெட்டவர் (1979)
 36. இந்திரதனுஷ் (1979)
 37. அஞ்ஞாத தீரங்கள் (1979)
 38. ரஜு றகிம் (1978
 39. அனுமோதனம் (1978)
 40. றௌடி ராமு (1978)
 41. பலபரீட்சணம் (1978)
 42. ஹேமந்தராத்ரி (1978)
 43. கைதப்பூ (1978)
 44. வாடகைக்கு ஒரு ஹ்ருதயம் (1978)
 45. பிரியதர்சினி (1978)
 46. வரதட்சிணை (1977)
 47. விடருந்ந மொட்டுகள் (1977)
 48. ஊஞ்ஞால் (1977)
 49. டாக்ஸி டிரைவர் (1977)
 50. ராஜபரம்பரை (1977)
 51. சுக்ரதசை (1977)
 52. ஆத்யபாடம் (1977)
 53. மனசொரு மயில் (1977)
 54. ஸ்ரீமுருகன் (1977)
 55. பால்க்கடல் (1976)
 56. அம்ப அம்பிக அம்பாலிகை (1976)
 57. மானசவீணை (1976)
 58. லைட் ஹவுஸ் (1976)
 59. மதுரம் திருமதுரம் (1976)
 60. ஹ்ருதயம் ஒரு ஷேத்ரம் (1976)
 61. ஆலிங்கனம் (1976)
 62. மல்சரம் (1975)
 63. அயோத்திய (1975)
 64. பார்யயில்லாத்த ராத்ரி (1975)
 65. உத்சவம் (1975)
 66. மதுரப்பதினேழ் (1975)
 67. நிர்மல (1975)
 68. சுவாமி அய்யப்பன் (1975)
 69. பட்டாபிஷேகம் (1974)
 70. பாதிராவும் பகல்வெளிச்சவும் (1974)
 71. சுவர்ண விக்ரகம் (1974)
 72. பூகோளம் திரியுன்னு (1974)
 73. நகரம் சாகரம் (1974)
 74. அயலத்தெ சுந்தரி (1974)
 75. மோகம் (1974)
 76. ராஜஹ்சம் (1974)
 77. சப்த ஸ்வரங்ஙள் (1974)
 78. யௌவனம் (1974)
 79. காமினி (1974)
 80. சஞ்சல (1974)
 81. ஊர்வசி பாரதி (1973)
 82. சுவர்க புத்ரி (1973)
 83. ஆசாசக்ரம் (1973)
 84. உதயம் (1973)
 85. பிரேதங்களுடெ தாழ்‌வர (1973)
 86. நகங்கள் (1973)
 87. சாஸ்திரம் ஜெயிச்சு மனுஷ்யன் தோற்று (1973)
 88. ஆராதிக (1973)
 89. பெரியார் (1973)
 90. காயத்ரி (1973)
 91. மழைக்கார் (1973)
 92. தர்சனம் (1973)
 93. சாயம் (1973)
 94. செம்பரத்தி (1972)
 95. நிருத்தசாலை (1972)
 96. உம்மாச்சு (1971)
 97. ஆபிஜாத்யம் (1971)
 98. பிரதித்வனி (1971)
 99. தபஸ்வினி (1971)
 100. சி. ஐ. டி. நசீர் (1971)
 101. அம்மையென்ன ஸ்த்ரீ (1970)
 102. அபயம் (1970)
 103. குற்றவாளி (1970)
 104. வீட்டு மிருகம் (1969)
 105. ரெஸ்ட் ஹவுஸ் (1969)
 106. காயல்க்கரையில் (1968)

அவலம்பம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகவன்_(மலையாள_நடிகர்)&oldid=3805801" இலிருந்து மீள்விக்கப்பட்டது