ராம்ஜி (நடிகர்)

ராம்ஜி என்பவர் இந்திய திரைப்பட நடிகரும், நடனக் கலைஞரும், தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இவர்

ராம்ஜி
பிறப்புRAM ( G எழுத்து கே.பாலசந்தர் அவர்களால் , ராம் கேட்டுக் கொண்டபடி வைக்கப்பட்டது. ராம் , தன் மறைந்த தந்தை திரு.வி.கணேஷ் அவர்களின் நினைவாக G எழுத்தை வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது)
ராம்ஜி
சென்னை
மற்ற பெயர்கள்ராம், ராமு, ராம்ஜி
பணிநடிகர் / நடனக் கலைஞர்/ நடன இயக்குநர் / தொலைக்காட்சி நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996–தற்போது
வாழ்க்கைத்
துணை
அம்ருதா

திரைப்படங்களில் கதாநாயகராகவும், பல திரைப்படங்களில் முக்கிய கதா பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளார்.

திரை வாழ்க்கை

தொகு

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1996 காதல் கோட்டை சிறப்புத் தோற்றம்
1997 வீரபாண்டி கோட்டையிலே
1998 கண்ணெதிரே தோன்றினாள்
துள்ளி திரிந்த காலம்
மஞ்சிரவானி மலையாளத் திரைப்படம்
Yaare Neenu Cheluve கன்னட திரைப்படம்
1999 ஊட்டி
மனசேரி சூது தெலுங்குத் திரைப்படம்
2000 உனக்காக மட்டும் குரு
சின்ன சின்ன கண்ணாலே தானேகவே சிறப்புத் தோற்றம்
பெண்ணின் மனதைத் தொட்டு
தனி குடித்தனம்
2001 பார்வை ஒன்றே போதுமே
தோஸ்த்
2002 அல்லி அர்ஜுனா (2002 திரைப்படம்)
பேசாத கண்ணும் பேசுமே
சமஸ்தானம் (திரைப்படம்)
உன்னை நினைத்து செல்வம்
2003 வெல் டன் பிரகாஷ்
நதி கரையினிலே
2005 அந்த நாள் ஞாபகம்
2006 வட்டாரம் (திரைப்படம்) வீரவேல் குருபாதம்
2009 மாதவி
2010 துரோகம் நடந்தது என்ன
குட்டி பிசாசு பிச்சுமணி
2014 13 ஆம் பக்கம் பார்க்க
2015 எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் கண்ணன் (கண்ணம்மா)
2016 கோடம்பாக்கம் கோகிலா சிறப்புத் தோற்றம்
வெள்ளிக்கிழமை 13ம் தேதி ராமகிருஷ்ணன்

டப்பிங்

தொகு
ஆண்டு திரைப்படம் நடிகர் குறிப்பு
2001 காதல் சுகமானது சிவாஜி

தொலைக்காட்சி தொடர்

தொகு

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்ஜி_(நடிகர்)&oldid=3908864" இலிருந்து மீள்விக்கப்பட்டது