பெண்ணின் மனதைத் தொட்டு

2000 இந்தியத் திரைப்படம்

பெண்ணின் மனதை தொட்டு (Pennin Manadhai Thottu) 2000ல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் பிரபு தேவா, சரத் குமார், ஜெயாசீல், மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ். எழில் இயக்கினார்.

பெண்ணின் மனதை தொட்டு
இயக்கம்எஸ். எழில்
தயாரிப்புஎம். காஜா மைதீன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபிரபுதேவா
ஜெயா சீல்
தாமு
மதன் பாப்
மயில்சாமி
மௌலி
பொன்னம்பலம்
சரத்குமார்
ராம்ஜி
காவேரி
விவேக்
பாரதி
ஐஸ்வர்யா
நாஷா
எஸ். என். லட்சுமி
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

வகைதொகு

காதல்படம்

பாடல்கள்தொகு

பாடலாசிரியர் - எஸ். ஏ. ராஜ்குமார்

  • கல்லூரி வானில் - அனுராதா ஸ்ரீராம், தேவா
  • கண்ணுக்குள்ளே - உன்னி மேனன்
  • உதடுக்கும் கன்னத்துக்கும் - தேவன்

வெளி இணைப்புகள்தொகு

  1. திரைப்படம்.காம் பரணிடப்பட்டது 2010-01-02 at the வந்தவழி இயந்திரம்
  2. இத்திரைப்படத்தின் "கல்லூரி வானில்" என்ற பாடல்