கண்ணெதிரே தோன்றினாள்

கண்ணெதிரே தோன்றினாள் (Kannedhirey Thondrinal) 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், கரண் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கண்ணெதிரே தோன்றினாள்
இயக்கம்ரவிச்சந்திரன்
தயாரிப்புபாண்டியன்
கதைரவிச்சந்திரன்
நடிப்புபிரசாந்த்,
சிம்ரன் ,
கரண்,
ஸ்ரீவித்யா,
சின்னி ஜெயந்த்,
விவேக்,
வையாபுரி
கலையகம்சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
வெளியீடு1998
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணெதிரே_தோன்றினாள்&oldid=3711267" இலிருந்து மீள்விக்கப்பட்டது