எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் தோஸ்த். சரத்குமார், அபிராமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ரகுவரன், பிரகாஷ்ராஜ் மற்றும் இந்து ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.

தகவல்கள் தொகு

  1. "Film Review: Dost". The Hindu. 2001-07-06. http://hindu.com/2001/07/06/stories/0906022i.htm. பார்த்த நாள்: 2012-08-05. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.oosai.com/tamilsongs/dhosth_songs.cfm. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.bbthots.com/reviews/2001/dhosth.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோஸ்த்&oldid=3710121" இருந்து மீள்விக்கப்பட்டது