சாமி (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

சாமி (Samy (director) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார்.[1] இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஏதாவதொரு பிணக்குகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவர் மிருகம் திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியா உடனான மோதலால் மிகவும் பிரபலமானார்.[2] பாலு மகேந்திரா மற்றும் எசு. ஏ. சந்திரசேகரன் போன்ற இயக்குனர்களுக்கு உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாமி, சரத்குமார் நடித்த தோஸ்த் (2001) என்ற படத்திற்கு உரையாடல் எழுத்தாளராகப் பணியாற்றினார்.[3]

திரைப்படத்துறை

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2006 உயிர்
2007 மிருகம்
2010 சிந்து சமவெளி
2015 கங்காரு

மேற்கோள்கள்

தொகு
  1. Top 25 directors of Kollywood. behindwoods.com
  2. Ban on Director Samy lifted! பரணிடப்பட்டது 2014-03-22 at the வந்தவழி இயந்திரம். Southdreamz.com (2008-05-07). Retrieved on 2011-08-08.
  3. "Controversial director Samy slams actor Vijay, calls him 'real life actor'". Archived from the original on 28 October 2019. பார்க்கப்பட்ட நாள் 28 October 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_(இயக்குநர்)&oldid=3957237" இலிருந்து மீள்விக்கப்பட்டது