மிருகம் (திரைப்படம்)

சாமி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மிருகம் திரைப்படம் சாமி இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்தார். அவருக்கு இணையாக பத்மபிரியா ஜானகிராமன் நடித்தார்.

மிருகம்
இயக்கம்சாமி
நடிப்புஆதி
பத்மபிரியா
கஞ்சா கறுப்பு
சோனா கெய்டென்
வெளியீடுதிசம்பர் 14, 2007 (2007-12-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஆவார்.[1]

சர்ச்சை

தொகு

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் சாமி நடிகை பத்மபிரியாவை அறைந்துவிட்டதாக கூறப்பட்டது. அதன் காரணமாக இயக்குனருக்கு ஓராண்டு காலம் திரைப்படத்தினை இயக்க தடைவிதிக்கப்படாலும், இரு தரப்பும் சமாதானமாகி திரைப்படம் குறித்த நேரத்தில் வெளி வந்தது.[2]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. http://tamil.oneindia.in/movies/specials/2008/01/30-karthikeyan-to-come-out-with-different-film.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருகம்_(திரைப்படம்)&oldid=3851860" இலிருந்து மீள்விக்கப்பட்டது