தளபதி தினேஷ்
இந்திய நடிகர்
தளபதி தினேஷ் (Thalapathy Dinesh) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும் சண்டை பயிற்சியாளரும் ஆவார்.[2] நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் முதன் முதலாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றினார்.[3][4]
தளபதி தினேஷ் | |
---|---|
பிறப்பு | தினேஷ் 17 மே 1963[1] தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர், சண்டை பயிற்சியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1985- தற்போது |
பீட்டர் ஹீன், ஹரி தினேஷ் போன்றோர் இவரிடம் பணியாற்றி உள்ளனர்.[5][6]
திரைப்படங்கள்
தொகுதளபதி தினேஷ் பணியாற்றிய சில படங்கள். [7]
- திரைப்படங்கள்
- 1991 தளபதி
- 1994 சரிகமபத நீ
- 1995 முத்து காளை
- 1995 மருமகன்
- 1996 கிழக்கு முகம்
- 1996 பூவரசன்
- 1997 சிஷ்யா
- 1998 சுந்தர பாண்டியன்
- 1998 பூவேலி
- 1999 நிலவே முகம் காட்டு
- 1999 ரோஜாவனம்
- 1999 உனக்காக எல்லாம் உனக்காக
- 1999 உன்னருகே நானிருந்தால்
- 1999 ஆசையில் ஒரு கடிதம்
- 2000 சந்தித்த வேளை
- 2000 கண்ணன் வருவான் (2000 திரைப்படம்)
- 2000 குபேரன்
- 2000 உன்னைக் கண் தேடுதே
- 2000 சீனு
- 2001 உள்ளம் கொள்ளை போகுதே
- 2001 தாலி காத்த காளியம்மன்
- 2001 ராஜ ராஜேஸ்வரி
- 2001 அசத்தல்
- 2001 லவ்லி
- 2001 அழகான நாட்கள்
- 2002 சகலகலா பேபி
- 2002 கேம்
- 2003 காலட்படை
- 2003 உன்னை சரணடைந்தேன்
- 2003 வின்னர்
- 2003 இன்று
- 2004 ஜெய்
- 2004 ஷாக்
- 2004 கிரி
- 2004 ஒரு முறை சொல்லிவிடு
- 2005 தேவதையைக் கண்டேன்
- 2005 லண்டன்
- 2005 தி திமிரி தா
- 2005 சந்திரமுகி (திரைப்படம்)
- 2005 நரன் (மலையாளம்)
- 2005 சின்னா
- 2005 சிவகாசி
- 2005 வணக்கம் தலைவா
- 2006 பரமசிவம்
- 2006 கோவை பிரதர்ஸ்
- 2006 திருப்பதி
- 2006 தலை நகரம்
- 2006 குஷ்தி
- 2006 நீ வேணும்டா செல்லம்
- 2006 ரெண்டு
- 2006 தகப்பன்சாமி
- 2006 அடைக்கலம் (திரைப்படம்)
- 2007 கலக்கர சந்துரு
- 2007 அடாவடி
- 2007 நான் அவனில்லை
- 2007 பரட்டை என்கிற அழகுசுந்தரம்
- 2007 வீராப்பு
- 2007 தொட்டால் பூ மலரும்
- 2007 ஆர்யா
- 2007 பசுபதி c/o ராசாக்காபாளையம்
- 2007 தவம்
- 2008 Pazhani
- 2008 தங்கம்
- 2008 தோட்டா (திரைப்படம்)
- 2008 வம்பு சண்டை
- 2008 சண்டை (திரைப்படம்)
- 2008 காத்தவராயன்
- 2008 ஆயுதம் செய்வோம்
- 2008 குசேலன் (திரைப்படம்)
- 2008 பஞ்சாமிர்தம் (2008 திரைப்படம்)
- 2009 படிக்காதவன் (2009 திரைப்படம்)
- 2009 தீ
- 2009 எங்க ராசி நல்ல ராசி
- 2009 குரு என் ஆளு (திரைப்படம்)
- 2009 மஞ்சள் வெயில்
- 2009 ஐந்தாம் படை
- 2009 ஆண்டனி யார்?
- 2009 அழகர் மலை
- 2009 ஆறுமுகம்
- 2009 மத்திய சென்னை
- 2010 அசல் (திரைப்படம்)
- 2010 தம்பிக்கு இந்த ஊரே
- 2010 குரு சிஷ்யன்
- 2010 கொல கொலயா முந்திரிக்கா
- 2010 பெண் சிங்கம்
- 2010 வாடா
- 2010 வல்லக்கோட்டை
- 2010 நகரம் மறுபக்கம்
- 2010 ஆட்டநாயகன்
- 2011 பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்)
- 2011 மாப்பிள்ளை
- 2012 சூரிய நகரம்
- 2012 கலகலப்பு (2012 திரைப்படம்)
- 2013 Thillu Mullu
- 2013 தீயா வேலை செய்யணும் குமாரு
- 2013 Ya Ya
- 2013 சித்திரையில் நிலாச்சோறு
- 2013 விடியும் முன்
- 2014 நினைத்தது யாரோ (திரைப்படம்)
- 2014 Amara
- 2014 Uyirukku Uyiraaga
- 2014 Sooran
- 2014 அரண்மனை (திரைப்படம்)
- 2014 Kalkandu
- 2015 இவனுக்கு தண்ணில கண்டம்
- 2015 Kamara Kattu
- 2015 Vilaasam
- 2015 சகலகலா வல்லவன்
- 2015 போக்கிரி மன்னன்
- 2016 அரண்மனை 2 (திரைப்படம்)
- 2016 ஹலோ நான் பேய் பேசுறேன் (2016 திரைப்படம்)
- 2016 முத்தின கத்திரிக்கா
- 2016 ஆசை
- 2016 மீன் குழம்பும் மண் பானையும்
- 2016 கண்ணுல காச காட்டப்பா
- 2017 சிவலிங்கா
- 2017 7 நாட்கள்
- 2017 திரி
- 2017 கதாநாயகன்
- 2017 என் ஆளோட செருப்பக் காணோம்
- 2018 கலகலப்பு 2
- 2018 உத்தரவு மகாராஜா
- 2018 வெல்வெட் நகரம்
- 2019 வந்தா ராஜாவாதான் வருவேன்
- தொலைக்காட்சி தொடர்கள்
- 2009 தாயம்
- 2015 ஜெ
- 2017 நந்தினி
நடிகர்
தொகு- திரைப்படங்கள்
- 1989 உத்தம புருஷன்
- 1990 புதுப்பாடகன்
- 1990 பொண்டாட்டி தேவை
- 1990 நடிகன்
- 1990 மல்லுவேட்டி மைனர்
- 1991 சாமி போட்ட முடிச்சு
- 1991 வெற்றி படைகள்
- 1991 புது மனிதன்
- 1991 தளபதி
- 1992 எங்க வீட்டு வேலன்
- 1992 நாடோடிப் பாட்டுக்காரன்
- 1992 இது நம்ம பூமி (திரைப்படம்)
- 1992 கிழக்கு வீதி'
- 1993 எஜமான்
- 1993 உள்ளே வெளியே (திரைப்படம்)
- 1993 உழைப்பாளி (திரைப்படம்)
- 1993 வேடன்
- 1993 ஆத்மா
- 1993 ராஜாதுரை
- 1993 சின்ன ஜமீன்
- 1993 எங்க முதலாளி
- 1993 ஏர்போர்ட்
- 1994 என் ராஜாங்கம்
- 1994 அதர்மம் (திரைப்படம்)
- 1994 சீமான்
- 1994 சரிகமபதனி
- 1994 என் ஆசை மச்சான்
- 1994 தாய் மாமன் (திரைப்படம்)
- 1995 பாட்ஷா
- 1995 ராணி மகாராணி
- 1995 அசுரன்
- 1995 பெரிய குடும்பம்
- 1995 முத்து
- 1996 பூவரசன்
- 1997 காலமெல்லாம் காத்திருப்பேன்
- 1997 அருணாசலம்
- 1997 ஒன்ஸ்மோர்
- 1997 பெரிய மனுஷன்
- 1997 ரட்சகன்
- 1998 கண்ணெதிரே தோன்றினாள்
- 1998 சிம்மராசி (திரைப்படம்)
- 1999 பெரியண்ணா
- 1999 ராஜஸ்தான்
- 1999 நெஞ்சினிலே
- 1999 ரோஜாவனம்
- 1999 மலபார் போலீஸ்
- 1999 ஆசையில் ஒரு கடிதம்
- 2000 திருநெல்வேலி
- 2000 சந்தித்த வேளை
- 2000 Seenu
- 2000 மனுநீதி
- 2001 வாஞ்சிநாதன் (திரைப்படம்)
- 2001 உள்ளம் கொள்ளை போகுதே
- 2001 ரிசி
- 2001 தாலி காத்த காளியம்மன்
- 2001 Dosth
- 2001 Narasimha
- 2001 அழகான நாட்கள்
- 2002 சகலகா பேபி
- 2002 இவன்
- 2002 ஸ்டைல்
- 2003 ராமச்சந்திரா
- 2003 திவான்
- 2003 Winner
- 2004 கம்பீரம்
- 2005 சந்திரமுகி (திரைப்படம்)
- 2006 வணக்கம் தலைவா
- 2006 திருப்பதி
- 2006 குஷ்தி
- 2007 போலிஸ் ஸ்டோரி 2 (2007 திரைப்படம்) (கன்னடம்)
- 2008 Thangam
- 2008 தோட்டா (திரைப்படம்)
- 2008 சண்டை (திரைப்படம்)
- 2008 காத்தவராயன்
- 2008 குசேலன் (திரைப்படம்)[8]
- 2008 எல்லாம் அவன் செயல்
- 2008 சூர்யா
- 2009 மஞ்சள் வெயில்
- 2009 ஞாபகங்கள்
- 2010 வாடா
- 2012 கலகலப்பு
- 2013 தில்லு முல்லு
- 2013 தீயா வேலை செய்யணும் குமாரு
- 2013 யா யா
- 2014 ஆடம ஜெயிச்சோமடா
- 2015 ஆம்பள
- 2015 என் வழி தனி வழி
- 2015 சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்)
- 2016 அரண்மனை 2 (திரைப்படம்)
- 2016 ஹலோ நான் பேய் பேசுறேன் (2016 திரைப்படம்)
- 2016 தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்
- 2016 மீன் குழம்பும் மண் பானையும்
- 2016 குரு உச்சத்தில் இருக்காரு
- 2017 என் ஆளோட செருப்பக் காணோம்
- 2018 கலகலப்பு 2
- தொலைக்காட்சி
- 2003 லொள்ளு சபா
- 2004 அகல்யா (தொலைக்காட்சி தொடர்)
- 2010 தென்றல்
- 2016 வம்சம்
சண்டை
தொகு- 1985 நான் சிகப்பு மனிதன்
- 1987 பேர் சொல்லும் பிள்ளை
- 1987 ஊர்க்காவலன்
- 1987 அண்ணாநகர் முதல் தெரு
- 1987 வைராக்கியம்
- 1988 ஜீவா
- 1988 தாய் பாசம்
- 1988 சூரசம்ஹாரம் (திரைப்படம்)
- 1988 பூவிழி ராஜா
- 1988 பட்டிக்காட்டு தம்பி'
- 1988 தாயம் ஒன்னு
- 1988 நல்லவன்
- 1988 கலியுகம்
- 1989 ராஜாதி ராஜா (1989 திரைப்படம்)
- 1989 அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)
- 1989 வேட்டையாடு விளையாடு (1989 திரைப்படம்)
- 1989 படிச்சபுள்ள
- 1989 என் தங்கை (1989 திரைப்படம்)
- 1989 அண்ணனுக்கு ஜே
- 1989 சின்னப்பதாஸ் (திரைப்படம்)
- 1989 வெற்றி விழா
- 1989 வெற்றி மேல் வெற்றி
- 1990 உலகம் பிறந்தது எனக்காக
- 1990 அதிசயப் பிறவி
- 1990 அவசர போலீஸ் 100 (திரைப்படம்)
- 1991 மாநகர காவல் (திரைப்படம்)
- 1992 சுயமரியாதை
- 1993 கற்பகமா வந்தாச்சு
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Thalapathi Dinesh - Profile —Chinnathirai.co.in
- ↑ "Archived copy". Archived from the original on 20 ஏப்பிரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்பிரல் 2016.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Virundhinar Pakkam-Stunt Master Thalapathi Dhinesh dated 20-12-13". youtube. 2013-12-19. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
- ↑ http://www.filmiclub.com/celebrity/thalapathi-dinesh-v9jbd0r/filmography
- ↑ "'Aadama Jeyichomada' - Cricket Scam". Tamilplex.com. 13 March 2014. Archived from the original on 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
- ↑ "Thalapathy Dinesh-Supporting Actor". filmysphere. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Thalapathy Dinesh-Partial Filmography". chiloka. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
- ↑ https://www.youtube.com/watch?v=xyl5QdAcDlw
- ↑ "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன் (இந்தியா). Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.