சந்தித்த வேளை

சந்தித்த வேளை 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை ரவிசந்திரன் இயக்கினார்.

சந்தித்த வேளை
இயக்கம்ரவிசந்திரன்
தயாரிப்புகாஜா மைதீன்
இசைதேவா
நடிப்புகார்த்திக்
ரோஜா
சின்னி ஜெயந்த்
மௌலி
நாசர்
ராம்ஜி
ரத்தன்
தலைவாசல் விஜய்
தியாகு
விஜயகுமார்
விவேக்
கௌசல்யா
கவிதா
சுஜாதா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

ஏப்ரல் 14, 2000 அன்று வெளியான இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு தேவா இசையமைத்திருந்தார்.

எண் பாடல் பாடகர்(கள்) நீளம் (நி:நொ)
1 வா வா என் தலைவா உன்னிகிருஷ்ணன் ஹரிணி
2 பெண் குயிலே உன்னிகிருஷ்ணன் சுஜாதா
3 சிலோனு சிங்களப் சுக்விந்தர் சிங்
4 கோபப்படாதே முனியம்மா சபேஷ்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தித்த_வேளை&oldid=3659954" இலிருந்து மீள்விக்கப்பட்டது