கார்த்திக் (தமிழ் நடிகர்)

கார்த்திக் (Karthik; பிறப்பு: 13 செப்டம்பர் 1960), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கி, பின்னர் அதை கலைத்து மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைத் தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார்.[1] அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கார்த்திக்
பிறப்புமுரளி கார்த்திகேயன்
13 செப்டம்பர் 1960 (1960-09-13) (அகவை 64)
ஊட்டி, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்நவரச நாயகன்
படித்த கல்வி நிறுவனங்கள்புதுக்கல்லூரி, சென்னை
பணி
செயற்பாட்டுக்
காலம்
1981–2004
2010–இன்று
பெற்றோர்ஆர். முத்துராமன்
சுலோச்சனா
வாழ்க்கைத்
துணை
ராகினி (தி.1988-இன்று)
ரதி (தி.1992-இன்று)
பிள்ளைகள்கௌதம் (பி.1989)
கைன் (பி.1991)
திரன் (பி.1993)

கார்த்திக் 1960 செப்டம்பர் 13 இல் ஊட்டியில் நடிகர் முத்துராமனுக்குப் பிறந்தார்.[2] கார்த்திக்கிற்கு அவரது முதல் மனைவி ராகினி மூலம் கௌதம், கைன் என இரு மகன்களும், இரண்டாவது மனைவி ரதி மூலம் தீரன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.[3] மூத்த மகன் கௌதம் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

விருதுகள்

தொகு
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
தமிழக அரசின் விருதுகள்
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
நந்தி விருது
  • 1987 – நந்தி விருது (சிறப்பு நடுவர் விருது) - அபிநந்தனா

திரைப்பட விபரம்

தொகு

நடித்த திரைப்படங்கள்

தொகு

1980களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1981 அலைகள் ஓய்வதில்லை விச்சு தமிழ் சிறந்த அறிமுகம்(ஆண்) - தமிழக அரசு விருது
சீதாக்கொக்க சில்லுகா ரகு தெலுங்கு அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மொழிமாற்றம்
1982 நினைவெல்லாம் நித்யா தமிழ்
வாலிபமே வா வா தமிழ்
இளஞ்சோடிகள் தமிழ்
கண்ணே ராதா தமிழ்
கேள்வியும் நானே பதிலும் நானே நிர்மல், பாபு தமிழ்
நேரம் வந்துடுச்சு தமிழ்
பக்கத்து வீட்டு ரோஜா தமிழ்
தாய் மூகாம்பிகை தமிழ்
ஆகாய கங்கை தமிழ்
அதிசய பிறவிகள் தமிழ்
1983 ஆயிரம் நிலவே வா தமிழ்
பகவதிபுரம் ரயில்வேகேட் தமிழ்
தூரம் அதிகமில்லை தமிழ்
மாறுபட்ட கோணங்கள் தமிழ்
ஒரு கை பார்ப்போம் தமிழ்
அபூர்வ சகோதரிகள் தமிழ்
1984 நல்லவனுக்கு நல்லவன் வினோத் தமிழ்
வீர பத்ருடு தெலுங்கு
நன்றி தமிழ்
ராஜதந்திரம் தமிழ்
நினைவுகள் தமிழ்
புயல் கடந்த பூமி தமிழ்
பேய் வீடு தமிழ்
1985 அன்வேஷனா அமர் தெலுங்கு
புதிய சகாப்தம் தீபக் தமிழ் சிறப்புத் தோற்றம்
அவள் சுமங்கலிதான் தமிழ்
நல்ல தம்பி ராஜு தமிழ்
விசுவனாதன் வேலை வேண்டும் தமிழ்
மூக்கணாங்கயிறு தமிழ்
அர்த்தமுள்ள ஆசைகள் தமிழ்
கெட்டிமேளம் தமிழ்
1986 புண்யஸ்த்ரீ தெலுங்கு
நட்பு தமிழ்
மௌன ராகம் மனோஹர் தமிழ்
ஊமை விழிகள் ரமேஷ் தமிழ் சிறப்புத் தோற்றம்
தர்ம பத்தினி தமிழ்
தொடரும் உறவு தமிழ்
1987 வண்ணக் கனவுகள் தமிழ்
எங்க வீட்டு ராமாயணன் தமிழ்
நல்ல பாம்பு தமிழ்
ஒரே ரத்தம் தமிழ்
தாயே நீயே துணை தமிழ்
தூரத்துப் பச்சை தமிழ்
வெளிச்சம் தமிழ்
பாடு நிலாவே தமிழ்
காவலன் அவன் கோவலன் தமிழ்
பரிசம் போட்டாச்சு தமிழ்
ராஜ மரியாதை தமிழ்
1988 அக்னி நட்சத்திரம் அஷோக் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது
அபிநந்தனா ராஜா தெலுங்கு நந்தி சிறப்பு ஜூரி விருது
அடிமை விலங்கு தமிழ்
என் ஜீவன் பாடுது சுரேந்திரன் தமிழ்
கண் சிமிட்டும் நேரம் ராஜா, கண்ணன் தமிழ்
காளிச்சரண் தமிழ்
உரிமை கீதம் சந்துரு தமிழ்
சொல்ல துடிக்குது மனசு பி. ஜி. தில்லைநாதன் தமிழ்
1989 திருப்பு முனை தமிழ்
வருஷம் பதினாறு கண்ணன் தமிழ் வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
கோபால்ராவ் கோரி அம்மை தெலுங்கு
ரெட்டைகுழல் துப்பாக்கி தமிழ்
சோலைக்குயில் தமிழ்
பாண்டி நாட்டுத் தங்கம் தமிழ்
சாத்தானின் திறப்பு விழா தமிழ்

1990களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1990 இதயத் தாமரை தமிழ்
மிஸ்டர் கார்த்திக் தமிழ்
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாலு தமிழ்
கல்யாண ராசி தமிழ்
பெரியவீட்டுப் பண்ணக்காரன் தமிழ்
கிழக்கு வாசல் பொன்னுரங்கம் தமிழ் வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது
எங்கள் சாமி ஐயப்பன் தமிழ் சிறப்புத் தோற்றம்
எதிர் காற்று தமிழ்
1991 வணக்கம் வாத்தியாரே தமிழ்
கோபுர வாசலிலே மனோஹர் தமிழ்
விக்னேஷ்வர் விக்கினேஷ்வர் தமிழ்
இரும்பு பூக்கள் தமிழ்
1992 அமரன் அமரன் தமிழ்
உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன் தமிழ்
நாடோடித் தென்றல் தங்கராசு தமிழ்
நாடோடி பாட்டுக்காரன் தமிழ்
இது நம்ம பூமி தமிழ்
சுயமரியாதை விஜய் தமிழ்
தெய்வ வாக்கு தம்பி துரை தமிழ்
1993 சின்னக் கண்ணம்மா அரவிந்து தமிழ்
பொன்னுமணி பொன்னுமணி தமிழ் வெற்றி, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
சின்ன ஜமீன் ராசையா தமிழ்
காத்திருக்க நேரமில்லை ராஜு, சோமசேகர் தமிழ்
1994 இளைஞர் அணி தமிழ்
சீமான் தமிழ்
1995 முத்துக்காளை தமிழ்
லக்கி மேன் கோபி தமிழ்
நந்தவனத் தெரு சீனு தமிழ்
மருமகன் தங்கராசு தமிழ்
சக்கரவர்த்தி தமிழ்
தொட்டா சிணுங்கி மனோ தமிழ்
1996 கிழக்கு முகம் தமிழ்
உள்ளத்தை அள்ளித்தா ராஜா தமிழ்
கட்ட பஞ்சாயத்து தமிழ்
பூவரசன் பூவரசன் தமிழ்
மேட்டுக்குடி ராஜா தமிழ்
கோகுலத்தில் சீதை ரிஷி தமிழ்
1997 சிஷ்யா தமிழ்
பிஸ்தா மணிகண்டன் தமிழ்
1998 உதவிக்கு வரலாமா முத்துராசு தமிழ்
ஹரிச்சந்திரா அரிச்சந்திரா தமிழ்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் செல்வம் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது
சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது
பூவேலி முரளி தமிழ் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது
சுந்தர பாண்டியன் பாண்டி, சுந்தர் தமிழ்
1999 சின்ன ராஜா ராஜா, திலிப் தமிழ்
நிலவே முகம் காட்டு மூர்த்தி தமிழ்
ஆனந்த பூங்காற்றே ஹரிதாஸ் தமிழ் சிறப்புத் தோற்றம்
சுயம்வரம் ராம்குமார் தமிழ்
ரோஜாவனம் முத்து தமிழ்
உனக்காக எல்லாம் உனக்காக சக்திவேலு தமிழ்

2000களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2000 தை பொறந்தாச்சு அரவிந்து தமிழ் சிறப்புத் தோற்றம்
சந்தித்த வேளை ஆடலரசு தமிழ்
கண்ணன் வருவான் கண்ணன் தமிழ்
சீனு சீனு தமிழ்
குபேரன் குபேரன் தமிழ்
2001 உள்ளம் கொள்ளை போகுதே கவுதம் தமிழ் சிறப்புத் தோற்றம்
லவ்லி சந்துரு தமிழ்
அழகான நாட்கள் சந்துரு தமிழ்
2002 தேவன் சக்கரவர்த்தி தமிழ் சிறப்புத் தோற்றம்
கேம் தமிழ்
2003 இன்று கவுதமன் தமிழ்
2004 மனதில் சிவா, அக்னி தமிழ்
2006 குஸ்தி சிங்கம் தமிழ்
2007 கலக்குர சந்துரு சந்துரு தமிழ்

2010களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2010 மாஞ்சா வேலு சுபாஷ் சந்திர போஸ் தமிழ்
ராவணன் ஞானப்பிரகாசம் தமிழ்
2011 புலி வேஷம் ஈசுவரன் மூர்த்தி தமிழ்
2013 ஓம் 3டி அரிசந்திர பிரசாத் தெலுங்கு
2015 அனேகன் தமிழ் முதல் முறையாக எதிர்நாயகன் வேடத்தில்
2018 தானா சேர்ந்த கூட்டம் குறுஞ்சிவேந்தன் தமிழ்
மிஸ்டர். சந்திரமௌலி சந்திரமௌலி தமிழ்
2019 தேவ் அசோக் தமிழ் சிறப்புத் தோற்றம்

பாடிய பாடல்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் உடன் பாடியவர்கள்
1991 சுய மரியாதை "வான்மீது மேகம்" சிவாஜிராஜா
1992 அமரன் "வெத்தலை போட்ட சோக்குல"
"முஸ்தபா"
ஆதித்யன்
1993 சின்ன ஜமீன் "ஒனப்பு தட்டு" இளையராஜா சுவர்ணலதா
1997 சிஷ்யா "அப்பல்லோ அப்பல்லோ" தேவா
1997 பிஸ்தா "கோழிக்கறி கொண்டு வரட்டா" எஸ். ஏ. ராஜ்குமார்
1998 பூவேலி "கதை சொல்லப் போறேன்" பரத்வாஜ்
1998 அரிச்சந்திரா "அரிச்சந்திரன்" ஆனந்த், கோபால், சாலீன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Filmfare Best Actor Actress Director Tamil : Santosh Kumar : Free Dow". 1 May 2018. Archived from the original on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 23 June 2018.
  2. Naig, Udhav (19 April 2014). "like father, like son". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/like-father-like-son/article5928784.ece. பார்த்த நாள்: 5 March 2015. 
  3. "Tamil Celebrities who married more than once - Tamil celebrities who married more than once". The Times of India.

வெளி இணைப்புகள்

தொகு