வாலிபமே வா வா

பாரதிராஜா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வாலிபமே வா வா இயக்குனர் பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-நவம்பர்-1982.

வாலிபமே வா வா
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎஸ். ஏ. ராஜ்கண்ணு
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
ராதா
காஜா ஷெரிப்
கவுண்டமணி
நீலு
ஜெயமாலினி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புடி. திருநாவுக்கரசு
வெளியீடுநவம்பர் 14, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

காதல்படம்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிபமே_வா_வா&oldid=3866795" இலிருந்து மீள்விக்கப்பட்டது