தை பொறந்தாச்சு
2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தை பொறந்தாச்சு2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு,கார்த்திக் நடித்த இப்படத்தை ஆர். கே. கலைமணி இயக்கினார்.
தை பொறந்தாச்சு | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். கே. கலைமணி |
தயாரிப்பு | கே. பிரபாகரன் |
இசை | தேவா |
நடிப்பு | பிரபு கார்த்திக் கௌசல்யா சின்னி ஜெயந்த் மணிவண்ணன் பாண்டு பொன்னம்பலம் வடிவேலு தியாகு வையாபுரி வெண்ணிற ஆடை மூர்த்தி விஜய் கிருஷ்ணராஜ் பாபிலோனா சி. கே. சரஸ்வதி கே. ஆர். வத்சலா விவேக் |
கலையகம் | அன்பாலயா பிலிம்ஸ் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |