உனக்காக எல்லாம் உனக்காக
சுந்தர் சி. இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உனக்காக எல்லாம் உனக்காக (Unakkaga Ellam Unakkaga) 1999-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி. எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில், கார்த்திக் மற்றும் ரம்பா முக்கிய கதாபாத்திரத்தில் கவுண்டமணி, வினு சக்ரவர்த்தி, விவேக் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். 1999-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் நாள் வெளியான இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளனர்.
உனக்காக எல்லாம் உனக்காக | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி. |
கதை | சுராஜ் (வசனம்) |
திரைக்கதை | சுந்தர் சி. |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | கார்த்திக் ரம்பா கவுண்டமணி வினு சக்ரவர்த்தி விவேக் |
வெளியீடு | செப்டம்பர் 24, 1999 |
ஓட்டம் | 151 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடித்தவர்கள்
தொகு- சக்திவேல் ஆக கார்த்திக்
- இந்துவாக ரம்பா
- குண்டல்கேசியாக கவுண்டமணி
- வினு சக்ரவர்த்தி
- விவேக்
- அஞ்சு
- இந்து
- ஜெய்கணேஷ்
- சச்சு
- வினோதினி
- காகா ராதாகிருஷ்ணன்
பாடல்கள்
தொகுஉனக்கம் எல்லாம் உனக்காக | ||||
---|---|---|---|---|
பாடல்கள்
| ||||
வெளியீடு | 1999 (இந்தியா) | |||
ஒலிப்பதிவு | 1999 | |||
இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் | |||
நீளம் | 23:00 | |||
இசைத்தட்டு நிறுவனம் | சரிகம | |||
இசைத் தயாரிப்பாளர் | யுவன் சங்கர் ராஜா | |||
யுவன் சங்கர் ராஜா காலவரிசை | ||||
|
யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.[1][2]
வ.எண் | பாடல் | பாடியவர்(கள்) | கால அளவு | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | 'க்ளியோபாட்ரா' | டிம்மி, சவுமியா, யுவன் சங்கர் ராஜா | 4:51 | |
2 | 'துனியா ஹே துனியா' | சந்தீப், ஸ்ரீநிவாஸ் | 4:39 | |
3 | 'மோனலிசா' | அனுராதா ஸ்ரீராம், தேவன் | 4:50 | |
4 | 'துளி துளி' | எஸ். பி. பி. சரண், சுஜாதா மோகன் | 4:35 | |
5 | 'வெண்ணிலா வெளியே | ஹரிஹரன் | 5:05 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Unakkaga Ellam Unakkaga (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music (in அமெரிக்க ஆங்கிலம்). 1 December 1999. Archived from the original on 13 March 2023. பார்க்கப்பட்ட நாள் 13 March 2023.
- ↑ "Unakkaga Ellam Unakkaga – Nesam PudhusuTamil Film Audio CD". Mossymart. Archived from the original on 13 March 2023. பார்க்கப்பட்ட நாள் 13 March 2023.
வெளி இணைப்புகள்
தொகு- ஐஎம்டிபி தளத்தில் உனக்காக எல்லாம் உனக்காக பக்கம்
- உனக்காக எல்லாம் உனக்காக[தொடர்பிழந்த இணைப்பு]
- பாடல்கள்