பூவெல்லாம் கேட்டுப்பார்

பூவெல்லாம் கேட்டுப்பார் (Poovellam Kettupaar) 1999இல் தமிழில் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வசந்த் இயக்கியிருந்தார். சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பூவெல்லாம் கேட்டுப்பார்
[[File:Poovellam Kettuppaar.jpeg|250px|alt=]]
இயக்கம்வசந்த்
தயாரிப்புசுப்பு பஞ்சு அருணாச்சலம்
கதைவசந்த்
கிரேசி மோகன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசூர்யா
சோதிகா
நாசர் (நடிகர்)
விஜயகுமார்
வடிவேலு (நடிகர்)
ஒளிப்பதிவுஎம். எஸ். பிரபு
படத்தொகுப்புஆர். சிறிதர்
கலையகம்பி. ஏ. ஆர்ட் புரொடக்சன்
வெளியீடுஆகஸ்ட் 6, 1999
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதாப்பாத்திரம்தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

வெளி இணைப்புகள்தொகு