தாமு என்பவர் ஓர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். வானமே எல்லை என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை ஏறத்தாழ நூறு படங்கள் வரை நடித்துள்ளார். இவர் மாயக்குரல் செய்வதிலும் வல்லவர். உலக நாடுகளில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாக்களிலும் பங்கேற்று மாயக்குரலில் பேசியிருக்கிறார்.

திரைப்படங்கள்தொகு

மேலும் இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமு&oldid=2752611" இருந்து மீள்விக்கப்பட்டது