நேருக்கு நேர்

வசந்த் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நேருக்கு நேர் (Nerrukku Ner) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,விஜய்,சிம்ரன்,கௌசல்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நேருக்கு நேர்
இயக்கம்வஸந்த்
தயாரிப்புமணிரத்னம்
கதைவஸந்த்
இசைதேவா
நடிப்புவிஜய்
சூர்யா
சிம்ரன்
கௌசல்யா
ரகுவரன்
ஷாந்தி கிருஷ்ணா
ஒளிப்பதிவுகே. வி. ஆனந்த்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு6 செப்டம்பர் 1997
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேருக்கு_நேர்&oldid=3947769" இலிருந்து மீள்விக்கப்பட்டது